Author: ரேவ்ஸ்ரீ

ஒடிசா ரயில் விபத்துக்கு ரயில்வே அமைச்சர் தான் பொறுப்பேற்க வேண்டும்- காங்கிரஸ்

புதுடெல்லி: ஒடிசா ரயில் விபத்துக்கு ரயில்வே அமைச்சர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தொடர்ந்து பேசிய அவர்,…

தமிழக பயணிகள் 8 பேரும் பாதுகாப்பாக உள்ளனர் – மாநில கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழக பயணிகள் 8 பேரும் பாதுகாப்பாக உள்ளனர் என்று மாநில கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாநில கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் வெளியிட்டுள்ள…

மாசடைந்த நாடுகள் பட்டியலில் 4வது இடத்தில் இந்தியா

லண்டன்: உலகில் மிகவும் மோசமாக மாசடைந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம் கிடைத்துள்ளது. இதுகுறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, நேபாளம் உலகிலேயே மிகவும் மாசடைந்த நாடுகள்…

தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்…

ஒடிசா ரெயில் விபத்து- உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல்

ஒடிசா: ஒடிசா ரெயில் விபத்து குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோரமண்டல் ரயில் விபத்து குறித்து, விஷால் திவாரி என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு…

14 வகை கலப்பு மருந்துகளுக்கு தடை

புதுடெல்லி: பொது மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் எனக் கருதப்படும் 14 வகை கலப்பு மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. காய்ச்சல் இருமல் போன்றவற்றுக்குப் பயன்படுத்தும் Chlopheniramine…

ரயில் விபத்துக்கு மின்னணு இணைப்பு கோளாறே காரணம்- ரயில்வே அமைச்சர்

ஒடிசா: ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலம் ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல்…

உலகளவில் 68.98 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.98 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.98 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட ஒடிசாவைச் சேர்ந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு

announced relief people odisha ஒடிசா: ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட ஒடிசாவைச் சேர்ந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஒடிசாவின் பால்சோர் மாவட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்…

பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

சென்னை: பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். பொறியியல் கலந்தாய்வுக்கு மாணவர்கள் http://tneaonline.org, http://tndte.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.