ஒடிசா:
டிசா ரெயில் விபத்து குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோரமண்டல் ரயில் விபத்து குறித்து, விஷால் திவாரி என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

விஷால் திவாரி தாக்கல் செய்துள்ள மனுவில், விபத்துக்கு என்ன காரணம் என்பதை உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி 2 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய கோரிக்கை விடுத்துள்ளார்.