Author: ரேவ்ஸ்ரீ

என்ஜின் பழுது காராணமாக அவசரமாகத் தரையிறக்கப்பட்டது விமானம்

சென்னை: டெல்லியிலிருந்து சென்னை புறப்பட்ட இண்டிகோ விமானம் என்ஜின் பழுதானதால் டெல்லியிலேயே அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தில் இருந்து ஏர்பஸ் ஏ321 நியோ என்ற விமானம்…

சேலத்தில் பிரமாண்டமான கருணாநிதி சிலை

சேலம்: சேலம் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார். 1,713 சதுரடி பரப்பில் 4…

இளவரசர் பங்கேற்ற நிகழ்ச்சியில் அடுத்தடுத்து மயங்கி விழுந்த பாதுகாவலர்கள்

லண்டன்: இளவரசர் வில்லியம் பங்கேற்ற நிகழ்ச்சியில் அடுத்தடுத்து மயங்கி பாதுகாவலர்கள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. லண்டனில் இளவரசர் வில்லியம் பங்கேற்ற நிகழ்ச்சியின் போது, வெயிலின் தாக்கத்தால் மூன்று…

சென்னை மின்சார ரயில் தடம் புரண்டது

சென்னை: சென்னை பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் தடம்புரண்டதை அடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து…

ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் பெரம்பூர் வரை மட்டுமே இயக்கபடும் – தெற்கு ரயில்வே

சென்னை: தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் பெரம்பூர் வரை மட்டுமே இயக்கபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், பேசின்பிரிட்ஜ்…

வார ராசிபலன்: 9.06.2023 முதல் 15.06.2023 வரை! வேதாகோபாலன்

மேஷம்: உங்க ஃபேமிலில உள்ளவங்களோட தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சின்னச் சின்ன சிரமங்களைச் சந்திச்சாலும் நல்லபடியா நிறைவேற்றிடுவீங்க. டோன்ட் ஒர்ரி. நிலம் வீடு ஏதாவது வாங்கத் திட்டமிட்டிருந்தா…

ஆளுநர் புகாருக்கு அமைச்சர் பொன்முடி மறுப்பு

சென்னை: பட்டமளிப்பு விழா காலதாமதத்திற்கான காரணத்தை அமைச்சர் பொன்முடி விளக்கியுள்ளார். தமிழகத்தில் 4 பல்கலைக்கழகங்களுக்கு பட்டமளிப்பு விழா தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பட்டமளிப்பு விழா தாமதமானது குறித்து…

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், பெட்ரோட்ல், டீசல் விலையில்…

4.0 தொழில்நுட்ப மையங்கள் திறப்பு

காஞ்சிபுரம்: டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்கள் திறக்கப்பட்டது. ஒரகடம் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…

உலகளவில் 69.03 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 69.03 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.03 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…