நாட்டுக்காக மேலும் பணியாற்ற பத்ம பூஷன் எனக்கு ஊக்கமளிக்கிறது – குலாம் நபி ஆசாத்
புதுடெல்லி: நாட்டுக்காக மேலும் பணியாற்ற பத்ம பூஷன் எனக்கு ஊக்கமளிக்கிறது என்று மூத்த காங்கிரஸ் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.…