Author: ரேவ்ஸ்ரீ

ஜூன் 13ல் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும்

சென்னை: ஜூன் 13ஆம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு தேர்வுகளும்,…

தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக சுற்றுலா பயணிகளுக்காக சொகுசுக் கப்பல் திட்டம்

சென்னை: தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக சுற்றுலா பயணிகளுக்காக சொகுசுக் கப்பல் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் முதன்முறையாக சுற்றுலா பயணிகளுக்காக சொகுசு கப்பல் சுற்றுலா…

விக்ரம் படம் சூப்பர்: கமலை பாராட்டிய ரஜினிகாந்த்

சென்னை: விக்ரம் படத்தை பார்த்த ரஜினிகாந்த் கமல்ஹாசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார். சமீபத்தில் வெளியயான விக்ரம் திரைப்ப்டத்ஹை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசனை தொலைபேசியில் தொடர்பு…

காயிதே மில்லத் நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை

சென்னை: காயிதே மில்லத் நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். கண்ணியத்தென்றல் என்று அழைக்கப்படும் காயிதே மில்லத்தின் 127-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை திருவல்லிக்கேணி…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் விக்னேஷ் சிவன் – நயன்தாரா சந்திப்பு

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விக்னேஷ் சிவன் – நயன்தாரா சந்தித்து பேசினார். நீண்ட ஆண்டுகளாகக் காதலித்து வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி திருமணம் வருகிற 9…

கோவையில் உணவு டெலிவரி ஊழியரை தாக்கிய கைதான காவலருக்கு ஜாமீன்

கோவை: உணவு டெலிவரி செய்த இளைஞரை தாக்கிய போக்குவரத்து காவலர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கோவை நீலாம்பூர் பகுதியை சேர்ந்த மோகனசுந்தரம் என்பவர், உணவு டெலிவரி…

பிளாஸ்டிக்கை பார்த்து மக்கள் கோபப்பட வேண்டும்: அமைச்சர்

சென்னை: பிளாஸ்டிக்கை பார்த்து மக்கள் கோபப்பட வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் விழிப்புணர்வு பேரணி…

பிரேசில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பிரேசிலில் நடைபெற்ற செவித்திறன் சவால் உடையோருக்கான ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கினார். பிரேசிலில் நடைபெற்ற 24வது கோடைகால செவித்திறன் சவால்…

கமல் உடன் நடிக்கும் கனவு நிறைவேறியது – சூர்யா

சென்னை: கமல் உடன் நடிக்கும் கனவு நிறைவேறியது என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். ‘விக்ரம்’ படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து நடிகர் சூர்யா…

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது போலீசில் புகார்

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழக சென்னை மாவட்ட செயலாளர் குமரன் தெரிவிக்கையில், பிரதமர்…