கன மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்
சென்னை: கன மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் வெளியேற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் இரவு பெய்த கன மழை காரணமாக வினாடிக்கு…