Author: ரேவ்ஸ்ரீ

வள்ளுவரும், பெரியாரும் தான் உலகிலேயே சமூக நீதி பேசியவர்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பன்னாட்டு பெரியார் மனிதநேய மாநாட்டில் காணொலி வாயிலாக பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உலகிலேயே சமூக நீதி பேசியவர்கள் வள்ளுவரும், பெரியாரும்தான் என கூறினார். கனடாவில் சமூகநீதிக்கான…

பள்ளிக்கல்வித்துறை பணியாளர்களை இடமாற்றம் செய்ய உத்தரவு

சென்னை: பள்ளிக்கல்வித்துறை பணியாளர்களை இடமாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிகல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிக்கல்வித்துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் பணியாளர்களை இடம் மாற்றம்…

இன்று நடைபெறுகிறது ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம்

சண்டிகர்: ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல்…

திமுக உட்கட்சி தேர்தல் – இன்றுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவு

சென்னை: திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்றுடன் நிறைவு பெறுகிறது. திமுகவின் 15 ஆவது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று…

சண்டிகர் பல்கலைக் கழகத்தின் சர்ச்சைக்குரிய வீடியோ விவகாரம்: ராணுவ வீரர் கைது

சண்டிகர்: சண்டிகர் பல்கலைக் கழகத்தின் சர்ச்சைக்குரிய வீடியோ விவகாரத்தில் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். பஞ்சாப் தலைநகரில் இயங்கி வரும் சண்டிகர் பல்கலைக்கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள்…

பெண்கள் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே இந்தியா வளர்ச்சி அடையும் – ராகுல் காந்தி

புதுடெல்லி: பெண்கள் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே இந்தியா வளர்ச்சி அடையும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜக முன்னாள் அமைச்சரின் மகன்,…

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை காணவில்லை என காவல்நிலையங்களில் புகார்

மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத்தை காணவில்லை என ஆண்டிப்பட்டி போலீசில் தி.மு.கவினர் புகார் மனு அளித்துள்ளனர். 2 நாள் பயணமாக தமிழகம் வந்த பாரதீய ஜனதா…

வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்து இந்திய மகளிர் அணி அசத்தியுள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட…

செப்டம்பர் 25: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 127-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 61.99 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 61.99 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 61.99 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…