நவ. 1 முதல் இலவச தரிசன டோக்கன்: திருப்பதி தேவஸ்தான அதிகாரி அறிவிப்பு
திருப்பதி: நவம்பர் 1- முதல் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மாரெட்டி அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பதியில்…