குடும்ப அட்டையில் உள்தாள் ஒட்டியது தி.மு.க.தான்!: ஸ்டாலினுக்கு அமைச்சர் காமராஜ் கண்டனம்
குடும்ப அட்டைகளில் உள்தாள் ஒட்டிக் கொடுப்பதை குற்றமாகக் கூறுகிறார் தி.மு.க.வைச் சேர்ந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். ஆனால் அவர்களது திமுக ஆட்சிதான் குடும்ப அட்டையில் உள்தாள்…