விராட் கோலி, அனுஷ்கா நிச்சயதார்த்தம்: விராட் கோலி விளக்கம்

Must read

விராட் கோலியும் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த சிலவருடங்களாகக் காதலித்து வருகிறார்கள். இவர்களின் நிச்சயதார்த்தம் ஜனவரி 1ம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் நரேந்திர நகரில் உள்ள ஆனந்தா ஓட்டலில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
விராட் கோலிக்கும் அனுஷ்கா சர்மாவுக்கும் நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியை மறுத்துள்ளார் விராட் கோலி.
விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில், “எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை. நாங்கள் நிச்சயதார்த்தம் செய்துகொண்டால் அதை மறைக்க மாட்டோம்.” என கூறியுள்ளார்.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article