Author: ரேவ்ஸ்ரீ

1000000000 ரூபாய்…   எம்.எல்.ஏ. பாதுகாவலர் கணக்கில் டெபாசிட்!

லக்னோ: உ.பி. மாநில எம்.எல்.ஏ. ஒருவரின் பாதுகாவலர் வங்கிக்கணக்கில் 100 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. தனக்குத் தெரியாமல் யாரோ டெபாசிட் செய்திருக்கிறார்கள் என்று அந்த பாதுகாவலர்…

இந்திய காய்கறிகள் மீதான தடையை நீக்கியது  ஐரோப்பிய யூனியன்

இந்தியாவில் இருந்து கத்திரிக்காய் போன்ற சிலவகை காய்கறிகளை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த மூன்று ஆண்டுகள் தடையை ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு விலக்கிக் கொண்டது. இந்தியாவில் விளைவிக்கப்பட்டு ஏற்றுமதி…

வைகோ மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

ஜெயலலிதா மரணம் குறித்து கருத்து தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதியை பகிரங்கமாக விமர்சித்த வைகோ மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம்…

ஜெயலலிதா வாழ்க்கை படம் எடுக்க சசிகலா உதவுவார்: பிரபல திரைப்பட இயக்குநர் நம்பிக்கை

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார் பிரபல தெலுங்குப பட இயக்குநரும் தயாரிப்பாளருமான தாசரி நாராயணராவ். இது குறித்து அவர், “ஜெயலலிதா பற்றி ஏராளமான புத்தகங்கள்…

தலைவர் கருணாநிதியைச் சந்தித்தார் செயல் தலைவர் ஸ்டாலின்

இன்று கூடிய தி.மு.க. பொதுக்குழுவில் அக் கட்சியின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் மு.க. ஸ்டாலின். “செயல் தலைவர் என்பதை பதவியாக கருதாமல், பொறுப்பாக எண்ணி செயல்படுவேன்” என்று…

ஜனவரி 4: அரசியலில் முக்கியமான நாள்

இன்று (ஜனவரி 4ம் தேதி) தமிழக அரசியலில் மிக முக்கியமான நாள். நீண்டகாலமாக தி.மு.க.வினர் மத்தியில் எதிர்பார்த்துவந்த விசயம் இன்று நடந்தேறியிருக்கிறது. தி.மு.க. பொதுக்குழு கூடி, மு.க.…

கருணாநிதிக்கு ஓய்வு தேவைப்படுகிறது!: “செயல் தலைவர்” ஸ்டாலின்

இன்று காலை கூடிய தி.மு.க. பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பொறுப்பேற்றுக்கொண்டவுடன் அவர் பேசியதாவது: “தலைவர் கருணாநிதி இல்லாத பொதுக்குழுவில் செயல் தலைவர் பொறுப்பை ஏற்பதில்…

ஜெயலலிதாவை கொன்னவங்களுக்கு ஸ்டாலின்தான் தண்டனை வாங்கித் தரணும்!: கதறும் அ.தி.மு.க. தொண்டர்கள்! : எஸ். எஸ். சிவசங்கர் தகவல்

அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் முதல்வராகவும் பொறுப்பு வகித்த ஜெயலலிதா கொலை செய்யப்பட்டார் என்று கூறும் அக் கட்சித் தொண்டர்கள், இது குறித்து தி.மு.க. பொருளாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்…

பிப்ரவரி 1: மத்திய பட்ஜெட் தாக்கல்

மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு முதன் முறையாக, ரயில்வே பட்ஜெட் தனியாக இல்லாமல், ஒரே பட்ஜெட்டாக…