ரஜினியின் புதிய படம்: நடிகர் தனுஷ் – இயக்குநர் ரஞ்சித் மோதல்?
நடிகர் ரஜினியை வைத்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கும் புதிய படத்தை, நடிகர் தனுஷ் தயாரிக்கிறார். இப்படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி, முதற்கட்ட பணிகள் நடக்க ஆரம்பித்திருக்கின்றன.…