Author: Savitha Savitha

நார்வேயில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 23 போ் பலி: விசாரணைக்கு உத்தரவு

ஓஸ்லோ: நார்வேயில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 23 போ் பலியாக, இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் பைஸா் மற்றும் ஜொ்மனியின் பயோஎன்டெக் நிறுவனங்கள்…

ஜி 7 உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கலாம்: பிரதமர் மோடிக்கு பிரிட்டன் அழைப்பு

லண்டன்: ஜி 7 உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடிக்கு பிரிட்டன் அழைப்பு விடுத்துள்ளது. ஜி 7 உச்சி மாநாடு வரும் ஜூன் 11ம்…

10 மற்றும் 12ம் வகுப்பு பாடத்திட்டங்கள் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பாடதிட்டங்கள் குறைக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்திலும் 9 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.…

தமிழகத்தில் வரும் 19ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை விலக வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் வரும் 19ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை விலகுவதற்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை…

நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி: ஜனவரி 19ம் தேதி பிரதமரை சந்திக்க வாய்ப்பு

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார். நாளை பிற்பகலில் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்லும் முதலமைச்ச எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் உள்ள தமிழ்நாடு…

எம்ஜிஆர் பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்: பிரதமர் மோடி தமிழில் டுவிட்

டெல்லி: பாரத ரத்னா எம்ஜிஆர் பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருப்பதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். எம்ஜிஆரின் 104வது பிறந்தநாளை ஒட்டி, அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் இவ்வாறு…

ரஜினி மன்ற மாவட்ட செயலாளர்கள் 4 பேர் திமுகவில் இணைந்தனர்…! ஸ்டாலின் முன்னிலையில் கட்சியில் சேர்ப்பு

சென்னை: ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் 4 பேர் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்தனர். உடல்நிலையை காரணம் காட்டி அரசியல் கட்சி…

ஆயிரம் குருமூர்த்திகள் வந்தாலும் பாஜக, அதிமுக கூட்டணி துடைத்தெறியப்படுவதை தடுக்க முடியாது: கே.எஸ். அழகிரி

சென்னை: பாஜக, அதிமுக கூட்டணி முற்றிலும் துடைத்தெறியப்படுகிற நிலையை ஆயிரம் குருமூர்த்திகள் வந்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி…

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன்…!

திருச்சி: மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார். 2019ம் ஆண்டு டிசம்பரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம் இன்னமும்…

கொரோனா தடுப்பூசி பற்றிய வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்: அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்

டெல்லி: கொரோனா தடுப்பூசி பற்றிய வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி…