Author: Savitha Savitha

குஜராத்தில் டிராகன் பழத்திற்கு கமலம் என்று பெயர் மாற்றிய முதலமைச்சர் விஜய் ருபானி…!

அகமதாபாத்: டிராகன் பழத்தை, கமலம் என பெயர் மாற்றம் செய்து குஜராத் முதலமைச்சர் விஜய் ருபானி உத்தரவிட்டுள்ளார். குஜராத் மாநிலத்தில், கட்ச், நவஸ்ரீ மற்றும் சவுராஷ்டிரா பகுதிகளில்…

பரபரப்பான சூழலில், ஜனவரி 22ம் தேதி கூடுகிறது காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம்….!

டெல்லி: பரபரப்பான சூழலில், காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் வரும் 22ம் தேதி கூடுகிறது. காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் வரும் வெள்ளியன்று காலை 10.30…

புதிய அதிபர் ஜோ பிடனுக்கு விமானம் ஒதுக்காத டிரம்ப்: ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி

வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பிடனுக்கு டிரம்ப் விமானம் ஒதுக்காதது விமர்சனத்தை எழுப்பி உள்ளது. அமெரிக்காவில் 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த…

பஞ்சாப் மாநிலத்திலும் பரவியது பறவை காய்ச்சல்: சுகாதார பணிகளில் அதிகாரிகள் தீவிரம்

சண்டிகர்: பஞ்சாபில் 2 பறவைகளின் மாதிரிகளை சோதனை செய்ததில் அவற்றுக்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மொகாலியில் பண்ணை ஒன்றில் இருந்த 2 கோழிகளின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி…

ஜம்மு எல்லையில் ஊடுருவிய 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொலை…!

ஸ்ரீநகர்: ஜம்மு எல்லையில் ஊடுருவிய 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லை கட்டுப்பாட்டு கோடான அக்னூர் கோர் பகுதியில் ஊடுருவல்கள் இருப்பதை…

ஜனவரி 30ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்: பிரதமர் மோடி அழைப்பு

டெல்லி: வரும் 30ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். மத்திய பட்ஜெட்டானது வரும் 1ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. அதற்கு முன்னதாக…

அருணாச்சல பிரதேச முன்னாள் ஆளுநர் மாதா பிரசாத் காலமானார்…!

இடாநகர்: அருணாச்சல பிரதேச முன்னாள் ஆளுநர் மாதா பிரசாத் காலமானார். அவருக்கு வயது 96. உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஜான்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மாதா பிரசாத். 1993ம் ஆண்டு…

மத்திய அரசு, விவசாயிகள் இடையே 10ம் கட்ட பேச்சு வார்த்தை டெல்லியில் தொடக்கம்….!

டெல்லி: மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே 10ம் கட்ட பேச்சு வார்த்தை டெல்லியில் தொடங்கியது. வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின்…

மமதா நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டால் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிப்பேன்: சுவேந்து அதிகாரி

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டால் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்க போவதாக சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார். அண்மையில் திரிணாமுல்…

பேரறிவாளன் விடுதலை குறித்து குடியரசுத் தலைவர் தான் முடிவு எடுக்க வேண்டும்: சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்

டெல்லி: பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து குடியரசுத் தலைவர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. ராஜீவ் காந்தி…