Author: Savitha Savitha

பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி: கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதி

கொல்கத்தா: பிசிசிஐ தலைவரும் முன்னாள் கேப்டனுமான கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட கொல்கத்தா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். கங்குலிக்கு கடந்த 2ம் தேதி லேசான நெஞ்சு…

சினிமா பாணியில் சம்பவம்: சீர்காழியில் தப்பிக்க முயன்ற கொள்ளையனை என்கவுன்ட்டர் செய்த போலீஸ்

சீர்காழி: சீர்காழி நகை கொள்ளை சம்பவத்தில் கொள்ளையன் ஒருவனை போலீசார் என்கவுன்ட்ரில் சுட்டுக் கொன்றனர். மயிலாடுதுறை அருகே உள்ள சீர்காழியில் ரயில்ரோடு பகுதியில் வசித்து வருபவர் வடமாநிலத்தை…

விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் தரும் திமுக, கூட்டணி கட்சிகளை பொய் வழக்குகள் மூலம் தடுக்க முடியாது: ஸ்டாலின்

சென்னை: விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் தரும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை பொய் வழக்குகள் மூலம் தடுக்க முடியாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது…

நாடு முழுவதும் இதுவரை 20.39 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

டெல்லி: நாடு முழுவதும் இதுவரை 20.39 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கான கோவிஷீல்டு…

டெல்லி வன்முறைக்கு விவசாயிகளிடம் காட்டிய பாரபட்சமே காரணம்: மமதா பானர்ஜி குற்றச்சாட்டு

கொல்கத்தா: டெல்லி வன்முறைக்கு விவசாயிகளிடம் காட்டிய பாரபட்சமே காரணம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி தெரிவித்து உள்ளார். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு…

பத்மஸ்ரீ கோவை பாப்பம்மாளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து….!

கோவை: பத்மஸ்ரீ விருதுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் கோவை பாப்பம்மாளை நேரில் சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 103 வயதிலும் விவசாயம் செய்து வாழ்ந்துவரும் மூதாட்டி பாப்பம்மாளுக்கு…

உண்மையாகவே போராடும் விவசாயிகள் மீண்டும் போராட்ட களத்திற்கு திரும்ப வேண்டும்: பஞ்சாப் முதல்வர் வேண்டுகோள்

சண்டிகர்: உண்மையாகவே போராடும் விவசாயிகள் மீண்டும் போராட்ட களத்திற்கு திரும்ப வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் குடியரசு தினத்தையொட்டி விவசாயிகள் டிராக்டர்…

போராடும் விவசாயிகளை மதிக்காமல் உதாசீனப்படுத்தும் மத்திய அரசு: திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை: போராடும் விவசாயிகளை மதிக்காமல் மத்திய அரசு உதாசீனப்படுத்துவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். இது குறித்து அவர் தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அறிக்கையின்…

டெல்லி வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கும், எங்களுக்கும் தொடர்பில்லை: விவசாய சங்கத் தலைவர்

டெல்லி: டெல்லி வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கும், எங்களுக்கும் தொடர்பில்லை என விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் டிக்கிட் அறிவித்து உள்ளார். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக…

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் இருசக்கர வாகன பேரணி….!

திருச்சி: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி 60 நாட்களுக்கும் மேலாக…