வாக்காளர் அடையாள அட்டை குழப்பம்! சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றத்துக்கு இனி ஒரே விண்ணப்பம்?
சென்னை: வாக்காளர் அடையாள அட்டை பிரச்னைக்கு தீர்வு, ஒரே படிவத்தை கொண்டு வருவது குறித்து கருத்து கூறுமாறு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, அனைத்து மாவட்ட தேர்தல்…