Author: Savitha Savitha

குஜராத் தீவிரவாத, ஒருங்கிணைந்த குற்றத் தடுப்பு மசோதா! அன்று நிராகரிப்பு, இன்று ஜனாதிபதி ஒப்புதல்!

காந்திநகர்: குஜராத் தீவிரவாத மற்றும் ஒருங்கிணைந்த குற்றத் தடுப்பு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததை,…

வேலையில்லா திண்டாட்டம், பொருளாதாரம் தேக்கம்: பாஜக அரசின் தவறான கொள்கைகளே காரணம்! காங். குற்றச்சாட்டு

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியின் தவறான கொள்கைகளே வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார தேக்கநிலை ஆகியவற்றுக்கு காரணம் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநிதே கூறி இருக்கிறார்.…

கமலுக்கு அதிர்ச்சியளித்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள்! பாஜகவில் ஐக்கியம்

சென்னை: யாரும் எதிர்பாராத வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் 3 பேர் பாஜகவில் ஐக்கியமாகி இருக்கின்றனர். தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது கமலின்…

எல்ஐசி பாலிசி காலாவதியாகிவிட்டதா? இதோ உங்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு

டெல்லி: 2 ஆண்டுகளுக்கு மேல் காலாவதியான பாலிசியை புதுப்பிக்க எல்ஐசி வாய்ப்பு அளித்துள்ளது. இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான ஐஆர்டிஏ விதிகளின்படி, பிரிமியம் கட்ட…

காசநோயாளிகள் அதிகம் கொண்ட மாநிலம் கர்நாடகா! வெளியானது அதிர்ச்சியூட்டும் மருத்துவ அறிக்கை

பெங்களூரு: 2018ம் ஆண்டில் கர்நாடகாவில் அதிகம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டிருப்பது புள்ளி விவரங்கள் அடிப்படையில் தெரிய வந்திருக்கிறது. அதாவது 2018ம் ஆண்டில் 6.2 சதவீதம் பேருக்கு காசநோய்…

பாஜக, சிவசேனாவால் முடியலையா..? ஆட்சிமைப்பது பற்றி யோசிப்போம்! மகாராஷ்டிரா நிலை பற்றி என்சிபி சூசகம்

மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா ஆட்சி அமைக்கவில்லை என்றால், ஆட்சியமைப்பது பற்றி மாற்று வழியை தேடுவோம் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஜெயந்த் பாட்டீல் கூறி இருக்கிறார்.…

பசும்பாலில் தங்கம் இருக்கிறது, அதனால் அது மஞ்சளாக இருக்கிறது! சர்ச்சையில் சிக்கிய பாஜக தலைவர்

புர்த்வான்: பசும்பாலில் தங்கம் இருப்பதால் அதன் நிறம் வெளிர் மஞ்சள் நிறத்தில் உள்ளது என்று மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியிருப்பது பெரும் விமர்சனத்துக்கு ஆளாகி…

நீட் தேர்வு ஏழைகளுக்கு எதிரானது: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவோம்? மத்திய அரசை விளாசிய சென்னை ஹைகோர்ட்

சென்னை: நாடு முழுவதும் நீட் தேர்வு மூலம் நிரப்பப்பட்ட 38,000 மருத்துவ இடங்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டியது இருக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மத்திய…

மேற்குவங்க தொழிலாளர்களுக்கு அனுமதி கிடையாது! பெங்களூரு அடுக்குமாடி குடியிருப்புகளில் அறிவிக்கப்படாத தடை

பெங்களூரு: மேற்கு வங்க தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது இல்லை என்று பெங்களூரு அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகள் முடிவு எடுத்திருக்கின்றனர். கடந்த 26ம் தேதி பெங்களூரு போலீசார், வங்க தேசத்தினரை…

8ம் வகுப்பு கல்வித்தகுதி ரத்து எதிரொலி! அதிகம் பேருக்கு ஓட்டுநர் வேலை கிடைக்கும் என நம்பிக்கை

டெல்லி: ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி நீக்கப்பட்டதன் மூலம், ஓட்டுநர்கள் பற்றாக்குறை நீங்கும் என்று தமிழ்நாடு லாரி ஓட்டுநர்கள் கூட்டமைப்பு கூறியுள்ளது. புதிய மோட்டார் வாகன…