Author: Savitha Savitha

5 நாட்கள் கழித்து காற்றின் தரத்தில் முன்னேற்றம்! இயல்பு நிலையை நோக்கி மெல்ல திரும்பும் டெல்லி

டெல்லி: 5 நாட்கள் கழித்து, டெல்லியில் காற்றின் தரத்தில் முன்னேற்றம் காணப்படுவது பொதுமக்களை நிம்மதி அடைய வைத்திருக்கிறது. முன் எப்போதும் இல்லாத வகையில், தலைநகர் டெல்லியில் காற்றின்…

மதுரை மத்திய சிறை வளாகத்தில் அதிரடி! 120 பேர் கொண்ட சிறப்பு குழு திடீர் சோதனை

மதுரை: மதுரை மத்திய சிறையில் போலீசார் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பொதுவாக தமிழக சிறைகளில் கைதிகள் சிலர், தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதாக…

ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் விற்பனைக்கு! மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

டெல்லி: 2020ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் விற்பனை செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி இருக்கிறார்.…

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: இன்றிரவு முதல் பரவலாக மழைக்கு வாய்ப்பு என தகவல்

சென்னை: வங்கக்கடலில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியால், கடலோர மாவட்டங்களில் இன்று இரவு முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.…

நான் ஏன் சிறைக்கு சென்றேன்? தருமபுரி பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் ஆவேச பேச்சு

தருமபுரி: கொள்ளை, ஊழல் செய்துவிட்டு சிறைக்கு போகவில்லை. மக்கள் நலன்களுக்காக சிறைக்கு சென்றிருக்கிறேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்திருக்கிறார். திமுக பொதுக்குழு கூட்டம் அண்மையில்…

இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள்:கை கொடுத்த யாழ்ப்பாணம்! சஜித் பிரேமதாசா முன்னிலை!

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகளில், ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசா முன்னிலையில் இருக்கிறார். இலங்கையில் அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. வாக்குச்சீட்டு…

வன்முறை, துப்பாக்கிச்சூட்டுக்கு இடையே முடிந்த இலங்கை அதிபர் தேர்தல்! முடிவுக்காக காத்திருப்பு

கொழும்பு: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இலங்கை அதிபர் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதியுடன் இலங்கையின் தற்போதைய அதிபராக இருக்கும் சிறிசேனா பதவிக்காலம்…

மோசமான வானிலை! நடுவானில் தடுமாறிய இந்திய பயணிகள் விமானத்துக்கு உதவிய பாகிஸ்தான்

டெல்லி: மோசமான வானிலையில் சிக்கித் தவித்த இந்திய விமானத்துக்கு பாகிஸ்தான் உதவி செய்து வழிநடத்திய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உலகளவில் இன்றளவும் தீவிரவாதம், எல்லை பிரச்னை…

ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.30,142 கோடி இழப்பு! இயக்குநர் பொறுப்பில் இருந்து அனில் அம்பானி திடீர் விலகல்

டெல்லி: தொடர் நஷ்டத்தின் காரணமாக, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் இயக்குனர் பொறுப்பிலிருந்து அனில் அம்பானி ராஜினாமா செய்திருக்கிறார். இந்திய தொலைத்தொடர்பு துறையில் மிக முக்கியமான நிறுவனம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்…

உடைந்தது தேசிய ஜனநாயக கூட்டணி! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமரும் சிவசேனா!

டெல்லி: சிவசேனாவைச் சேர்ந்தவர் தான் மகாராஷ்டிராவின் முதலமைச்சர் என்று அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், எம்பியுமான சஞ்சய் ராவுத் கூறி இருக்கிறார். மகாராஷ்டிர தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி…