Author: Savitha Savitha

ஹர்திக் படேலை பாஜக துன்புறுத்துகிறது: காங். பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: ஹர்திக் படேலை பாஜக துன்புறுத்துகிறது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார் பிரியங்கா காந்தி.…

6 ஆண்டுகளில் 2,838 பாகிஸ்தானியர்கள் இந்திய குடியுரிமை பெற்றுள்ளனர்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

சென்னை: கடந்த 6 ஆண்டுகளில் 2,838 பாகிஸ்தானியர்கள், 914 ஆப்கானிஸ்தானியர்கள் மற்றும் 172 வங்கதேசத்தினருக்கு மத்திய அரசு குடியுரிமை வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி…

டெஸ்டில் 21 ஓவர்கள் தொடர்ந்து மெய்டன் வீசி சாதனை படைத்த முன்னாள் வீரர் மறைவு: சச்சின் உள்ளிட்டோர் இரங்கல்

மும்பை: டெஸ்டில் தொடர்ந்து 21 ஓவர்கள் மெய்டனாக வீசி சாதனை படைத்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பபு நட்கர்னி காலமானார். அவருக்கு வயது 86. மகாராஷ்டிராவின்…

தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு தமிழக அரசு ஒப்புதல்? உள்துறை அமைச்சக அதிகாரிகள் தகவல்

சென்னை: தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கான புதிய நடைமுறைகளை தமிழக அரசு ஏற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாடு முழுவதும், 2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை…

காணும் பொங்கல் கொண்டாட்டம்: சென்னை கடற்கரைகளில் இருந்து 26 டன் குப்பைகள் அகற்றம்

சென்னை: காணும் பொங்கலையொட்டி மக்கள் அதிகம் கூடிய மெரினா, எலியட்ஸ் கடற்கரையில் 26 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதை…

ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி திட்டம் பொருந்தும்: உச்ச நீதிமன்றம் அதிரடி

டெல்லி: ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி திட்டம் பொருந்தும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பவன் ஹன்ஸ் லிமிடெட் என்ற…

1 லிட்டர் தண்ணீர் சேமித்தால் 30 காசுகள், மாதத்துக்கு 20,000 லிட்டர் இலவசம்: டெல்லி காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி

டெல்லி: டெல்லியில் ஆட்சிக்கு வந்தால், குடியிருப்பாளர்கள் சேமித்த ஒவ்வொரு லிட்டர் தண்ணீருக்கும் 30 பைசாவும், மாதத்திற்கு 20,000 லிட்டர் தண்ணீரும் இலவசமாக வழங்கப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதி…

ஷீரடி சாய்பாபா கோயில் நாளை முதல் காலவரையறையின்றி மூடப்படுமா? நிர்வாகம் பதில்

ஷீரடி: ஷீரடி கோயில் நாளை முதல் காலவரையறையின்றி மூடப்படும் என்ற தகவலில் உண்மை இல்லை என்று நிர்வாகம் அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் ஷீரடி என்ற…

முரசொலி நாளிதழை வைத்திருந்தால் தமிழன், திராவிட இயக்கத் தமிழன், மனிதன் என பொருள்: ரஜினிக்கு திமுக பதிலடி

சென்னை: முரசொலி வைத்திருந்தால் தமிழன் என்று ரஜினிகாந்துக்கு திமுக பதிலடி கொடுத்துள்ளது. துக்ளக் பத்திரிகையின் 50வது ஆண்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், முரசொலி வைத்திருந்தால் அவர்கள் திமுகவினர்,…

கூட்டணி குறித்து திமுக, காங். கட்சியினர் பொது வெளியில் பேசுவதை தவிர்க்க வேண்டும்: ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: திமுக, காங்கிரஸ் கூட்டணி குறித்து இரண்டு கட்சியினரும் பொது வெளியில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். உள்ளாட்சித்…