Author: Savitha Savitha

நிறைகளும், குறைகளும் சமமாக இருக்கின்ற பட்ஜெட்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து

சென்னை: 2020 – 2021 மத்திய பட்ஜெட் நிறைகளும், குறைகளும் சமமாக இருக்கின்ற பட்ஜெட்டாகவே பார்க்க முடிகிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து…

தீவிரவாதிகளுக்கு டிஎஸ்பி உதவிய விவகாரம்: காஷ்மீரில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை

ஸ்ரீநகா்: தெற்கு காஷ்மீரில் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ அமைப்பினர் பல இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினா். காஷ்மீா் பள்ளத்தாக்கில் இருந்து 2 தீவிரவாதிகள் தப்பிச் செல்ல…

வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் 5 ஆயிரம்: டெல்லி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது காங்கிரஸ்

டெல்லி: வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் 5ஆயிரம், முதுகலை பட்டதாரிகளுக்கு மாதம் 7,500 ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கூறியுள்ளது. டெல்லி சட்டமன்ற தேர்தல்…

வரும் 4ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம்: முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசனை

சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 4ந்தேதி நடைபெறுகிறது. சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அமைச்சரவை கூட்டம்…

900 ஆண்டுகள் கழித்து உலகில் ஒரு ஆச்சர்யம்: இந்த நூற்றாண்டின் அதிசய தேதியானது 02.02.2020

டெல்லி: 900 ஆண்டுகள் கழித்து, 02.02.2020 என்ற இன்றைய தேதி, பாலிண்ட்ரோம் வகையின் கீழ் அதிசயிக்கத்தக்க ஒன்றாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்றைய தினம் உலகளவில் தனித்துவமிக்க நாளாக…

2021 தேர்தல் வெற்றிக்காக திமுகவுடன் இணைந்த பிரஷாந்த் கிஷார்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் மு.க.ஸ்டாலின்

சென்னை: 2021ம் ஆண்டு திமுகவின் தேர்தல் உத்தி வகுப்பாளராக பிரஷாந்த் கிஷோர் இருப்பார் என்று அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார். தேர்தல் வியூக…

பும்ராவின் புயலால் சேதமான நியூசிலாந்து: 5வது போட்டியிலும் வென்று ஒயிட்வாஷ் செய்தது இந்தியா

மவுண்ட் மவுங்கானு: நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி 20 போட்டியையும் இந்தியா வென்று தொடரை ஒயிட்வாஷ் செய்திருக்கிறது. நியூசிலாந்து – இந்தியா இடையிலான 5வது மற்றும் கடைசி…

வெற்று வார்த்தைகள், ஆதாரமில்லாத வருமானங்கள்: பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்த மமதா பானர்ஜி

கொல்கத்தா: வெற்று வார்த்தைகளால் நிரம்பிய, ஆதாரமில்லாத வருமானங்களோடு, தவறாக வடிவமைக்கப்பட்ட பட்ஜெட் என்று மேற்கு வங்க முதலமைச்சர்மம்தா பானர்ஜி கடும் விமர்சனம் எழுப்பினார். நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை நிதி…

பாஜகவில் இணைந்தார் அதிமுக எம்பி சசிகலா புஷ்பா: தமிழக பாஜக வலுப்பெறும் என்று பொன். ராதாகிருஷ்ணன் கருத்து

டெல்லி: அதிமுக எம்பியான சசிகலா புஷ்பா திடீரென பாஜகவில் சேர்ந்திருக்கிறார். இது அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நாட்டில் தமிழகத்தில் மட்டும் தான் பாஜக வளராமல்…

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணி கையெழுத்து இயக்கம்: சென்னையில் தொடங்கி வைத்தார் ஸ்டாலின்

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக, அதன் கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தினர். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்கள்,…