Author: Savitha Savitha

விஸ்வரூபம் எடுக்கும் வாக்கி டாக்கி ஊழல்: உயரதிகாரிகள் 14 பேர் மீது வழக்குப்பதிவு, முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

சென்னை: வாக்கி டாக்கி விவகாரத்தில் காவல்துறை உயரதிகாரிகள் 14 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். காவல்துறைக்கு வாக்கி டாக்கிகள் வாங்கியதில் 350…

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு: டெல்லியை மீண்டும் கைப்பற்றுகிறது ஆம் ஆத்மி

டெல்லி: தலைநகர் டெல்லி சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆம் ஆத்மி கட்சியே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் தெரிய வந்திருக்கிறது.…

குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு: இந்தூரில் பாஜக கவுன்சிலர் திடீர் ராஜினாமா

இந்தூர்: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பாஜக கவுன்சிலர் ஒருவர் அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் ஓயவில்லை. தொடர்ந்து போராட்டங்கள் நடந்து…

சீனாவில் கொரோனா வைரசால் இறந்தவர்களின் எண்ணிக்கை 722 ஆக உயர்வு 35,000 பேருக்கு பாதிப்பு

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரசால் இறந்தவர்களின் எண்ணிக்கை 722 ஆக உயர்ந்துள்ளது, 34,546 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் ஒரே நாளில் மட்டும் 86 பேர் பலியாகி இருக்கின்றனர்.…

இந்திய நிறுவனங்கள் பெற்ற 50,000 கோடி கடன்: சட்ட நடவடிக்கையை தொடங்கும் ஐக்கிய அரபு எமிரேட் வங்கிகள்

டெல்லி: இந்திய தொழிலதிபர்கள் பெற்ற 50,000 கோடி கடனை மீட்க ஐக்கிய அரபு எமிரேட் வங்கிகள் சட்ட நடவடிக்கை எடுக்க இருக்கின்றன. எமிரேட்ஸ் நீதிமன்ற தீர்ப்புகளின் படி…

குரூப் 4 பிரிவுகளுக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை : குரூப் 4 பணிக்காக கூடுதலாக 484 காலிப் பணியிடங்களை ஒதுக்கி டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கை கூறப்பட்டு இருப்பதாவது:…

ஆந்திராவில் பள்ளிகளில் 6 வகையான உணவு: மாணவர்களுக்கு பரிமாறி உணவருந்திய நடிகை ரோஜா

நகரி: ஆந்திராவில் பள்ளி மாணவர்களுக்கு 6 நாட்களும் 6 வகையான மதிய உணவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுடன் நகரி தொகுதி எம்எல்ஏ ரோஜா அமர்ந்து உணவருந்தினார். ஆந்திராவில்…

2016ம் ஆண்டு கிராம நிர்வாக அலுவலர் தேர்விலும் முறைகேடு: வெளியானது அதிர்ச்சி தகவல்

சென்னை: 2016ம் ஆண்டு நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தேர்விலும் முறைகேடு நடைபெற்றது அம்பலமாகி பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளில் ராமேஸ்வரம்,…

மாஸ்டர் படப்பிடிப்பில் பாஜகவுக்கு எதிராக விஜய் ரசிகர்கள் போராட்டம்: தடியடியால் பரபரப்பு

நெய்வேலி: மாஸ்டர் படப்பிடிப்பின் போது பாஜகவுக்கு எதிராக போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள் மீது மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் லேசான தடியடி நடத்தினர். விஜய் நடிப்பில்…

காந்தி படுகொலையை மறக்கமாட்டோம்: பாஜகவுக்கு எதிராக பட்ஜெட் புத்தகம் வடிவமைத்த கேரள அரசு

திருவனந்தபுரம்: காந்தி படுகொலையை மறக்கமாட்டோம் என்று பாஜகவுக்கு எதிராக பட்ஜெட் புத்தகத்தை கேரள அரசு வடிவமைத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசின்…