Author: Savitha Savitha

எஸ் வங்கியில் சிக்கிய இமாச்சல அரசின் பணம் 1,919 கோடி: முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் தகவல்

டெல்லி: எஸ் வங்கியின் 9 கிளைகளில் 1,919 கோடி ரூபாய் அரசு மற்றும் மக்களின் பணம் சிக்கியுள்ளதாக இமாச்சல பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் தெரிவித்துள்ளார். எஸ்…

கொரோனா பாதிப்பு எதிரொலி: போலந்து, ஹங்கேரி, ஆஸ்திரியாவில் அனைத்து பல்கலைக்கழகங்கள் மூடல்

வார்சா: கொரோனா பாதிப்பால், போலந்து, ஹங்கேரி மற்றும் ஆஸ்திரியாவில் அனைத்து பல்கலைக்கழகங்களும் மூடப்படுகின்றன. சீனாவில் மையம் கொண்டிருந்த கொரோனா வைரசின் தாக்கம் மற்ற நாடுகளுக்கும் வெகு வேகமாக…

பாலியல் வழக்கில் பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு 23 ஆண்டுகள் சிறை: நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பு

மன்ஹாட்டன்: பாலியல் பலாத்கார வழக்கில், பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளிடம் பாலியல் தொல்லை…

குறைந்தபட்ச இருப்புத்தொகை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை: எஸ்பிஐ அறிவிப்பு

மும்பை: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்புத்தொகை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று எஸ்பிஐ அறிவித்து இருக்கிறது. தற்போது எஸ்பிஐ வங்கியில்…

நாளை காலை 10.30 மணிக்கு பிரஸ் மீட்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ரஜினிகாந்த்

சென்னை: ரஜினிகாந்த் நாளை காலை 10.30 மணியளவில் சென்னையில் செய்தியாளர்களை சந்திக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சி தொடங்குவதில் உறுதியாக இருக்கும் ரஜினிகாந்த் அதற்கான பணிகளில்…

பிரிட்டன் சுகாதார அமைச்சருக்கு கொரோனா: முக்கிய பிரதிநிதிகளுக்கும் பரவி இருக்கலாம் என அச்சம்

லண்டன்: பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. சீனாவின் உகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸால் இதுவரை 3…

சுதந்திரமாக எனது வீட்டுக்குள் வரும் ஒரே நபர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா: ராகுல் காந்தி பேட்டி

டெல்லி: தமது வீட்டுக்குள் சுதந்திரமாக வரக் கூடிய ஒரே நபர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தான் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியில்…

தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்: 6 மாத கால காத்திருப்பு முடிவுக்கு வந்தது

சென்னை: தமிழக பாஜகவின் புதிய தலைவராக தேசிய எஸ்.சி, எஸ்.டி, ஆணைய துணைத் தலைவராக இருக்கும் எல்.முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை…

கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி: ஐபிஎல் டிக்கெட் விற்பனைக்கு மகாராஷ்டிரா அரசு தடை

மும்பை: கொரோனா வைரஸ் பரவலால், ஐபிஎல் டிக்கெட்டுகள் விற்பனைக்கு மகாராஷ்டிரா அரசு தடை விதித்துள்ளது. கிரிக்கெட் பிரியர்களின் முக்கிய தொடரான ஐபிஎல் தொடருக்கான டிக்கெட் விற்பனையை சிவசேனா…

ராஜினாமா செய்த 19 எம்எல்ஏக்களும் பாஜகவுக்கு செல்ல விரும்பவில்லை: ம.பி. காங் தலைவர்

போபால்: ராஜினாமா செய்த 19 எம்எல்ஏக்களும் பாஜகவுக்கு செல்ல விரும்பவில்லை என்று மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் சிங் வர்மா கூறியிருக்கிறார். மத்திய பிரதேசத்தில் முதலமைச்சர்…