Author: Savitha Savitha

ம.பி சட்டசபை கூட்டத்தில் காங். எம்எல்ஏக்கள் 22 பேரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்: அமித் ஷாவுக்கு கமல்நாத் கடிதம்

போபால்: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 22 பேரும், சட்ட சபையில் பாதுகாப்பாக கலந்து கொள்வதை உறுதிப்படுத்துமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ம.பி. முதலமைச்சர் கமல்நாத் கடிதம் எழுதி…

செல்போன்கள் மீதான ஜிஎஸ்டி 12ல் இருந்து 18 சதவீதமாக அதிகரிப்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

டெல்லி: செல்போன்கள் மீதான ஜிஎஸ்டி 12ல் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டெல்லியில், நிர்மலா சீதாராமன் தலைமையில், 39வது…

ஸ்பெயின் நாட்டில் ஒரே நாளில் 1500 பேருக்கு கொரோனா தொற்று: அவசரநிலை பிரகடனப்படுத்த வாய்ப்பு

மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் ஒரே நாளில் 1500க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் உருவான சீனாவில் உயிரிழப்பு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், ஐரோப்பிய நாடுகளில்…

4 ஆண்டுகளில் படிப்படியாக நீக்கப்படும் மண்ணெண்ணெய் மானியம்..!

டெல்லி: கடந்த 4 ஆண்டுகளாக மண்ணெண்ணெய் மானியம் படிப்படியாக நீக்கப்பட்டு வருகிறது. எண்ணெய் விலை குறைந்து வருவதால், மத்திய அரசானது கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக மண்ணெண்ணெய் மானியத்தை…

கொரோனா அச்சம்: கோவா, மேற்கு வங்கத்தில் கல்வி நிலையங்கள் மார்ச் 31 வரை மூடல்

பனாஜி: கொரோனா வைரஸ் பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள், கேளிக்கைக் கூடங்களை மார்ச் 31 வரை மூட கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் உத்தரவிட்டுள்ளார்.…

கொரோனா எதிரொலி: சவூதியில் இருந்து ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா உள்ளிட்ட 12 நாடுகளுக்கு செல்ல தடை

ரியாத்: கொரோனா வைரஸ் எதிரொலியாக, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா உள்ளிட்ட 12 நாடுகளுக்கு பயணிக்க சவூதி அரேபியா தடை விதித்தது. சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவி…

கேரளாவில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் கேரளாவில்…

கொரோனாவை விட, பொருளாதார வீழ்ச்சியால் திவாலாகும் மக்கள்: எச்சரிக்கும் பொருளாதார ஆய்வாளர்கள்

வாஷிங்டன்: கொரோனா வைரசால் மக்கள் கொல்லப்படுவதை விட, பொருளாதார ரீதியாக மக்களை திவாலாகி வருவதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உலகளவில் கொரோனா வைரசால் பலியாகி வருபவர்களின்…

8 மாநிலங்களுக்கான காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா வேட்பாளர்கள்: அறிவித்தார் சோனியா காந்தி

டெல்லி: சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 8 மாநிலங்களில் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர்களை அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அறிவித்து உள்ளார். இது தொடர்பான செய்தி குறிப்பை…

மகளிர் டி 20 கிரிக்கெட் இறுதி போட்டியை பார்க்க வந்தவருக்கு கொரோனா அறிகுறி: ஆஸி. அறிவிப்பு

மெல்போர்ன்: மகளிர் டி 20 உலக கோப்பை பைனலில், பார்வையாளர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி இருந்த விவரம் இப்போது தெரிய வந்துள்ளது. அண்மையில், மெல்போர்னில்…