புலம்பெயர்ந்த தொழிலாளர் ரயில் பயணத்திற்கு காங். தந்த பணம்: ஏற்க மறுத்த ஆலப்புழா மாவட்ட நிர்வாகம்
ஆலப்புழா: புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக காங்கிரஸ் தந்த ரயில் டிக்கெட் கட்டணமான ரூ.10 லட்சத்தை கேரளாவின் ஆலப்புழா மாவட்ட நிர்வாகம் நிராகரித்துள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் டிக்கெட் கட்டணத்தை காங்கிரஸ்…