Author: Savitha Savitha

சர்ச்சையில் சிக்கிய பதஞ்சலி நிறுவனம்: கொரோனா மருந்துக்கு உரிமம் தரவில்லை என ஆயுஷ் அமைச்சகம் நோட்டீஸ்

டெல்லி: கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறிய பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்துக்கு உத்தரகண்ட் ஆயுஷ் அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது உத்தரகாண்டில் செயல்பட்டு வரும் பாபா ராம்தேவின் நிறுவனமான…

நிதி கோரி 17 முறை கடிதம் எழுதியும் கண்டுகொள்ளாத பிரதமர், நிதியமைச்சர்:புதுச்சேரி முதல்வர் குற்றச்சாட்டு

புதுச்சேரி: மாநிலத்துக்கு தேவையான நிதியை கொடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு 17 முறை நான் கடிதம் எழுதியுள்ளேன், ஆனால் பிரதமரும், நிதியமைச்சரும் இதுவரை பதில் சொல்லவில்லை என்று…

கொரோனா பரிசோதனைகளுக்கு தேவையான நடவடிக்கைகள்…! அனைத்து மாநிலங்களுக்கும் ஐசிஎம்ஆர் அறிவுறுத்தல்

டெல்லி: நாட்டில் உள்ள அரசு, தனியார் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா சோதனைகளுக்கான தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐசிஎம்ஆர் அறிவுறுத்தி உள்ளது. உலகளவில் 200 நாடுகளை கடந்து…

கொரோனா தாண்டவம்: சிவகங்கையில் இருந்து மதுரைக்கு பேருந்து சேவை ரத்து

சிவகங்கை: சிவகங்கையில் இருந்து மதுரைக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக இருக்கிறது. அதன்…

கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த தந்தை, மகன்: உடல்களை 3 மருத்துவர்கள் குழு உடற்கூராய்வு செய்ய கோர்ட் ஆணை

கோவில்பட்டி: கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த தந்தை, மகனின் உடல்களை 3 மருத்துவர்கள் கொண்ட குழு உடற்கூறாய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம்…

புரி ஜெகந்நாத் கோயில் சேவகருக்கு கொரோனா தொற்று: ரத யாத்திரைக்கு சில மணி நேரம் முன்பு கண்டுபிடிப்பு

புவனேஸ்வர்: புரி ரத யாத்திரைக்கு சில மணி நேரங்கள் முன்பாக, சேவகர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது. ஒடிசாவின் கோயில் நகரமான புரியில் புனித…

20 நாள் ஊரடங்கு அறிவிக்காவிட்டால் பெங்களூரு பிரேசிலாக மாறி விடும்: முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமி கருத்து

பெங்களூரு: பெங்களூருவில் மேலும் 20 நாட்களுக்கு பொது முடக்கத்தை நடைமுறைபடுத்த வேண்டும் என்று கர்நாடக முன்னாள் முதல்வரும், மத சார்பற்ற ஜனதா தள தலைவருமான எச்.டி. குமாரசாமி…

ஏர் இந்தியா சிறப்பு விமானங்களுக்கு கட்டுப்பாடு விதித்த அமெரிக்கா…!

வாஷிங்டன்: ஏர் இந்தியா சிறப்பு விமானங்கள் அமெரிக்கா செல்ல சில கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்துள்ளது. கொரோனா வைரஸ், லாக்டவுன் காரணங்களால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாய்…

7வது முறையாக விதிமீறல் கட்டிடங்களுக்கான வரன்முறை: 12 மாதம் அவகாசம் நீட்டிப்பு

சென்னை: 2021ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி வரையில் விதிமீறல் கட்டிடங்களை வரன்முறைப்படுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டித்து தமிழக அரசானது அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் விதிகளை மீறி 2007ம்…

சென்னையை தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் அதிகரிக்கும் கொரோனா: கலெக்டர்களுடன் நாளை முதலமைச்சர் ஆலோசனை

சென்னை: கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட வேண்டிய அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில்…