அரியானாவில் 75% தனியார்துறை வேலைவாய்ப்புகள் சொந்த மாநிலத்தவருக்கே…! அமைச்சரவை ஒப்புதல்
சண்டிகர்: அரியானாவில் 75 சதவீதம் தனியார் வேலைகள் சொந்த மாநிலத்தவருக்கே என்ற மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருக்கிறது. இந்த வரைவு மசோதா அடுத்த கூட்டத்தில் அமைச்சர்கள்…