தமிழகத்தில் தீவிரமடையும் கொரோனா..! கோவையை தொடர்ந்து காஞ்சிபுரம் ஆட்சியருக்கும் பாதிப்பு
சென்னை: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தமிழகத்தில் சாதாரண மக்களி மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கொரோனா தாக்கி வருகிறது.…