Author: Savitha Savitha

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது: நாளை வாக்குகள் எண்ணிக்கை

கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவு பெற்றுள்ளது. அந்நாட்டில் 2015ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. ஆனால் பதவிக்காலம் முடியும் முன்னரே நாடாளுமன்றத்தை கலைத்து…

நீலகிரியில் கனமழை, மண்சரிவு: மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என ஆட்சியர் எச்சரிக்கை

நீலகிரி: தொடரும் அதி கனமழையால் நீலகிரி மாவட்டத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று ஆட்சியர் எச்சரித்துள்ளார். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் தொடர்ந்து…

ராமர் கோவிலுக்காக ஒரு இன்ச் உயரத்தில் ராமர் சிலை: கோவையை சேர்ந்தவர் அசத்தல்

கோவை: கோயமுத்தூரில் நுண்கலை ஆர்வலர் ஒருவர் 1.2 கிராம் தங்கத்தில் ஒரு இன்ச் உயரத்தில் ராமர் சிலையை உருவாக்கி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார். அயோத்தியில் ராமர்…

அதிகரிக்கும் காவல்நிலைய மரணங்கள்: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: அதிகரித்து வரும் காவல் மரணங்கள் குறித்து மத்திய அரசு பதில்தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் காவல்நிலைய மரணங்கள் தொடர்பாக தேசிய…

5 நாட்களில் தமிழக மலைப்பகுதி மாவட்டங்களில் மிக அதிக கனமழை: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

டெல்லி: வரக்கூடிய 5 நாட்களில் தமிழக மலைப்பகுதி மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் என்று அகில இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடந்த சில…

லெபனான் வெடிவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 100ஐ கடந்தது: தீவிரவாத தாக்குதல் என அமெரிக்கா சந்தேகம்

பெய்ரூட்: லெபனான் வெடிவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 100ஐ கடந்துள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான லெபான் தலைநகர் பெய்ரூட் நகரில் 2…

பல தசாப்தங்கள் நீடிக்கும் கொரோனா தொற்று: உலக சுகாதார அமைப்பு கவலை

ஜெனீவா: கொரோனா பாதிப்புகள் பல தசாப்தங்களுக்கு நீடிக்கும் என உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. உலகளவில் 210 நாடுகளில் பரவியுள்ள கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை குறித்து கூடுதல் விழிப்புணர்வு தேவை: மருத்துவ நிபுணர்கள் கருத்து

சென்னை: தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை குறித்து கூடுதல் விழிப்புணர்வு தேவை என்று மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் இன்னும் குறையவில்லை. தலைநகர் சென்னையில்…

யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் அறிவிப்பு…! தமிழக மாணவர் அபாரம்

டெல்லி: யுபிஎஸ்சி தேர்வில் இந்திய அளவில் 7வது இடத்தையும், தமிழகத்தில் முதல் இடத்தை மாணவர் கணேஷ்குமார் பிடித்துள்ளார். யுபிஎஸ்சி மத்திய அரசின் பல்வேறு உயர்பணியிடங்களை தேர்வு மற்றும்…

கொரோனா தடுப்பூசி மருத்துவ பரிசோதனையில் தன்னார்வலர்கள் பங்கேற்கலாம்: எஸ்ஆர்எம் ஆராய்ச்சி மையம் அறிவிப்பு

சென்னை: கொரோனா தடுப்பூசி மருத்துவ பரிசோதனையில் தன்னார்வலர்கள் பங்கேற்கலாம் என்று எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா…