Author: Savitha Savitha

தேசிய அளவில் விவாதத்தை ஏற்படுத்திய கனிமொழி டுவீட்: முன்னாள் முதல்வர் ஹெச்.டி. குமாரசாமி ஆதரவு

பெங்களூரு: இந்தி எதிர்ப்பில், திமுக எம்பி கனிமொழிக்கு கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் ஹெச்.டி குமாரசாமி ஆதரவு தெரிவித்துள்ளார். டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு திமுக எம்பி…

2021 தேர்தலில் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி-காங்கிரஸ் கூட்டணி தவிர்க்க முடியாதது: தருண் கோகோய்

கவுகாத்தி: 2021 சட்டமன்றத் தேர்தலில் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியுடன் காங்கிரஸ் கூட்டணி தவிர்க்க முடியாதது என்று அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோய் தெரிவித்துள்ளார்.…

மகாத்மா காந்தி அணிந்ததாக நம்பப்படும் கண்ணாடிகள்: இங்கிலாந்து நாட்டில் ஆகஸ்டு 2ம் தேதி ஏலம்

லண்டன்: மகாத்மா காந்தி அணிந்ததாக நம்பப்படும் கண்ணாடிகள் இங்கிலாந்து நாட்டில் ஏலத்தில் விடப்படுகின்றன. மகாத்மா காந்தி அணிந்திருந்ததாகவும் 1900ம் ஆண்டுகளில் பரிசாக வழங்கப்பட்டதாகவும் நம்பப்படும் ஒரு ஜோடி…

தமிழகத்தில் 43 மருத்துவர்கள் கொரோனாவுக்கு பலி என்ற தகவல் தவறானது: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் 43 மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர் என்ற தகவல் தவறானது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 43 மருத்துவர்கள் இறந்ததாக…

ரஷ்யாவில் தமிழக மாணவர்கள் 4 பேர் பலி…! நதியில் மூழ்கி உயிரிழந்த சோகம்

சென்னை: தமிழகத்தில் இருந்து ரஷ்யாவுக்கு மருத்துவம் படிக்கச் சென்ற 4 பேர் நதியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் உள்பட இந்தியாவில் இருந்து…

தேர்தல் பணிகளை திமுக தொடங்கக்கூடாது என்பதற்காகவே இ பாஸ் நடைமுறை நீக்கப்படவில்லை: உதயநிதி ஸ்டாலின்

சென்னை: தேர்தல் பணிகளை திமுக தொடங்கக்கூடாது என்பதற்காக இ பாஸ் நடைமுறையை நீக்காமல் உள்ளனர் என்று திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். ஊரடங்கின் போது…

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு : 119 பேர் பலி

சென்னை: தமிழகத்தில் புதிதாக 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், 119 பேர் பலியாகி உள்ளதாகவும் தமிழக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது. இது தமிழக…

கனிமொழி புகார் எதிரொலி: விசாரணை நடத்த சிஐஎஸ்எப் உத்தரவு

டெல்லி: கனிமொழியிடம் இந்தியில் அதிகாரி கேள்வி கேட்டது பற்றி விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக சிஐஎஸ்எப் தெரிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற உள்ள நாடாளுமன்ற துறைசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்…

எஸ்பிஐ தலைவராக ரஜ்னிஷ் குமார் நீட்டிப்பு பெற வாய்ப்பு…!

டெல்லி: எஸ்பிஐ தலைவராக ரஜ்னிஷ் குமார் நீட்டிப்பு பெற வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போதைய ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தலைவர் ரஜ்னிஷ் குமாரின்…

யுபிஎஸ்சி தேர்வில் வென்ற கோத்தகிரி மல்லிகாவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து…!

சென்னை: யுபிஎஸ்சி தேர்வில் இந்திய அளவில் 621-வது இடம்பெற்ற, நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கக்குளா கிராமத்தைச் சேர்ந்த மல்லிகாவை திமுக தலைவர் ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து…