Author: Savitha Savitha

53 சதவீதம் வேலையிழப்பு… நிவாரணம் போதுமா? தமிழக அரசுக்கு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கேள்வி

சென்னை : 53 சதவீதம் வேலையிழப்பு தமிழகத்தில் உள்ள நிலையில் அரசு அளிக்கும் நிவாரணம் போதுமா என்று தமிழக அரசுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி…

8 ரூபாய்க்கு உணவு அளிக்கும் இந்திரா கேண்டீன் திட்டம்: ராஜஸ்தானில் முதல்வர் கெலாட் துவக்கம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட் 8 ரூபாய்க்கு மதிய உணவு அளிக்கும் இந்திரா கேண்டீன் திட்டத்தை மாநிலத்தில் தொடங்கி வைத்துள்ளார். பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு…

தாயாருக்கு உடல்நலக்குறைவு: சிஎஸ்கே அணியுடன் துபாய் செல்லாத ஹர்பஜன் சிங்

மும்பை: நாளை துபாய் பயணிக்கும் சிஎஸ்கே அணியுடன் ஹர்பஜன் சிங் செல்ல மாட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா அச்சுறுத்தலால் இந்த முறை ஐபிஎல் கிரிக்கெட்…

நிலநடுக்கத்தை தாங்கும் வலிமையுடன் உருவாகும் ராமர் கோவில்: கட்டுமான பணிகளில் களம் இறங்கும் சென்னை ஐஐடி நிபுணர்கள்

அயோத்தி: புகழ்பெற்ற சென்னை ஐஐடி, மத்திய கட்டட ஆய்வு நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களின் நிபுணர்கள் ராமர் கோவில் கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அயோத்தி நகரில் 67 ஏக்கர்…

எஸ் வங்கி மோசடி வழக்கு: வாத்வான் சகோதரர்களுக்கு மும்பை ஹைகோர்ட் ஜாமீன்

மும்பை: எஸ் வங்கி மோசடி வழக்கில் வாத்வான் சகோதரர்களுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட திவான் ஹவுசிங்…

முன்னாள் கேப்டன் தோனி, புதிய இந்தியாவின் அடையாளம்: பிரதமர் மோடி புகழாரம்

டெல்லி: முன்னாள் கேப்டன் தோனி, புதிய இந்தியாவின் அடையாளம் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டி உள்ளார். தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இந்திய அணியின் முன்னாள்…

பிரதமர் கேர்ஸ் நிதி குறித்த தகவல்கள் தர மறுப்பு: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கண்டனம்

டெல்லி: பிரதமர் கேர்ஸ் நிதி குறித்த தகவல்களை மறுத்ததற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கடுமையாக பேசி உள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக…

திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க இடைக்கால தடை: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மதுரை: திருச்சியில் பிரபலமான காந்தி மார்க்கெட்டை திறக்க இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.…

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை: அனைத்து மாவட்டங்களிலும் 1000ஐ கடந்தது

சென்னை: தமிழகத்தில் இன்று அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 5,709 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு…

ஆந்திராவில் 24 மணி நேரத்தில் 9,652 பேருக்கு கொரோனா: 88 பேர் உயிரிழப்பு

அமராவதி: ஆந்திராவில் 24 மணி நேரத்தில் மேலும் 9,652 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலத்தில் சில நாட்களாகவே மிக அதிக…