Author: Savitha Savitha

இ. கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு கொரோனா இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: மருத்துவமனையில் உள்ள இ. கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு கொரோனா தொற்று இல்லை என்று சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி உள்ளார். இந்திய கம்யூனிஸ்ட்…

கேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

திருவனந்தபுரம்: கேரள தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவுக்கு சட்ட விரோதமாக 15…

கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் தன்னிச்சையாக செயல்படுகிறார்: தெலுங்கானா ராஷ்டிர சமிதி குற்றம்சாட்டு

ஐதராபாத்: கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் தன்னிச்சையாக செயல்படுகிறார் என்று தெலுங்கானா ராஷ்டிர சமிதி குற்றம்சாட்டி உள்ளது. தெலுங்கானாவில் அம்மாநில கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் தொடக்கம் முதலே கொரோனா…

ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் கொரோனாவில் இருந்து குணமடைய பிரார்த்தனை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் கொரோனாவில் இருந்து விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். மத்திய ஜல்…

ஸ்விக்கி ஊழியர்களின் ஊதியக்குறைப்பு பிரச்சினையை முதலமைச்சரே தலையிட்டு தீர்க்கவேண்டும்: ஸ்டாலின் அறிக்கை

சென்னை: ஸ்விக்கி ஊழியர்களின் ஊதியக்குறைப்பு பிரச்சினையை முதலமைச்சரே நேரடியாக தலையிட்டு தீர்க்கவேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா பேரிடர் காலத்தில் ஊழியர்களின் வாழ்வாதாரம்…

2ம் தலைநகரம் பற்றிய அமைச்சர்கள் கருத்துகள் அரசின் கருத்தல்ல: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தருமபுரி: தமிழகத்தில் இரண்டாம் தலைநகர் பற்றி குறித்த அமைச்சர்கள் பேசி வரும் கருத்துகள், அரசின் கருத்தல்ல என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில…

கொரோனா பற்றி முதலில் எச்சரித்த போது ஊடகங்கள் கேலி செய்தன: ராகுல் காந்தி கருத்து

டெல்லி: கொரோனா பற்றி முதலில் எச்சரித்த போது ஊடகங்கள் தம்மை கேலி செய்ததாக ராகுல் காந்தி கூறியுள்ளார். நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி…

பள்ளிகள் திறக்கப்படும் வரை மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: பள்ளிகள் திறக்கப்படும் வரை மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 2020-21 ம் கல்வியாண்டில் 220 நாட்கள் பள்ளி…

சட்டம் சமமாகவும், நியாயமானதாகவும் இருக்க வேண்டும்: பிரசாந்த் பூஷண் வழக்கில் காங்கிரஸ் கருத்து

டெல்லி: சட்டம் சமமாகவும், சீரானதாகவும், நியாயமான மனப்பான்மையுடனும் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வழக்கில் காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற…

பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் லேசான முன்னேற்றம்: டெல்லி ராணுவ மருத்துவமனை புதிய தகவல்

டெல்லி: முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் தற்போது லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. டெல்லி ராணுவ மருத்துவமனையில் உடல்நிலை கோளாறு காரணமாக…