Author: Savitha Savitha

அண்ணா பல்கலைக்கழகம் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: பேராசிரியர்கள், கறுப்பு பேட்ஜ் அணிந்து பணி

சென்னை: அண்ணா பல்கலைக்கழக பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள், கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியைத் தொடங்கினர். அண்மையில் முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் அண்ணா…

ஏப்ரல், ஜூன் மாதங்களில் பொதுத்துறை வங்கிகளில் ரூ.19,964 கோடி நிதி முறைகேடு: ரிசர்வ் வங்கி தகவல்

டெல்லி: ஏப்ரல். ஜூன் மாதங்களுக்கு இடையே பொதுத்துறை வங்கிகளில் 19 ஆயிரத்து 964 கோடி ரூபாய்க்கு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. சந்திரசேகர் கவுர் என்பவர்…

பள்ளிகளில் ஷிப்ட் அடிப்படையிலான வகுப்புகள் இருக்காது: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்போது ஷிப்ட் அடிப்படையிலான வகுப்புகள் இருக்காது என்று பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார். கொரோனோ தொற்றின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள்…

வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம் இந்திய விவசாயத்தின் முக்கியமான நாள்: அமைச்சர் ராஜ்நாத் சிங்

டெல்லி: வேளாண் மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டிருக்கும் இந்நாள் உண்மையில் இந்திய விவசாயத்திற்கு ஒரு முக்கியமான நாள் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி உள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும்…

கேரளாவில் முன் எப்போதும் இல்லாத உயர்வு: ஒரே நாளில் 4696 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் முதல் முறையாக அதிகபட்சமாக 4696 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கேரளாவில் 4வது நாளாக 4 ஆயிரத்திற்கும் மேல் கொரோனா வைரஸ்…

கேரள எம்.பி. பிரேமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று: பேஸ்புக் பதிவில் அறிவிப்பு

திருவனந்தரபுரம்: கேரள எம்.பி. என்.கே. பிரேமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கேரள நாடாளுமன்ற உறுப்பினர் என்.கே. பிரேமச்ந்திரன் ஞாயிற்றுக்கிழமை தம்மை கொரோனா சோதனை செய்தார். கொல்லம்…

மகாராஷ்டிராவில் இன்று 198 போலீசாருக்கு கொரோனா தொற்று..!

மும்பை: மகாராஷ்டிராவில் இன்று 198 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே கொரோனா தொற்றுகள் அதிகம் பதிவான மாநிலம் மகாராஷ்டிரா. காவல்துறையினரும் அதிகம் பேர் தொற்றுக்கு…