தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம்: தலைமை செயலாளர் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இது குறித்து தலைமை செயலர் சண்முகம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனரான…