Author: Savitha Savitha

ராஜஸ்தானில் கட்டிடம் இடிந்து விபத்து: 8 பேர் சம்பவ இடத்தில் இடிபாடுகளில் சிக்கி பலி

ஜெய்பூர்: ஜோத்பூரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தது. அப்போது…

8 மாதங்கள் கழித்து மேற்கு வங்கத்தில் புறநகர் ரயில் சேவை தொடக்கம்…!

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 8 மாதங்களுக்கு பிறகு இன்று புறநகர் ரயில் சேவை தொடங்கி உள்ளது. அம்மாநிலத்தில் கிட்டத்தட்ட 696 புறநகர் ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு உள்ளன.…

கேரளாவில் இன்று 6010 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 28 பேர் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று மேலும் 6010 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: 6010 பேருடன்…

பள்ளிகள் திறப்பது குறித்து விரைவில் நல்ல முடிவு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கன்னியாகுமரி: பள்ளிகள் திறப்பது குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து…

கர்நாடகா மாநில சட்டசபை இடைத்தேர்தல் முடிவு: 2 இடங்களிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் கடந்த 3ம் தேதி ராஜராஜேஸ்வரி நகர், சிரா ஆகிய தொகுதிகளுக்கான…

பஞ்சாப் மாநிலத்தில் பசுமைப் பட்டாசு வெடிக்க அனுமதி: முதல்வர் அமரிந்தர் சிங் உத்தரவு

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் பசுமைப் பட்டாசுகளை வெடிக்க 2 மணி நேரம் விலக்கு அளித்து முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார். பஞ்சாபில் பசுமைப் பட்டாசு வெடிக்க…

தெலுங்கானாவில் மினிலாரி கார் மோதி விபத்து: 6 பேர் சம்பவ இடத்தில் பலி

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் நிகழ்ந்த கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநிலம் சங்கர் ரெட்டி மாவட்டத்தில் இந்த விபத்து…

பீகாரில் மகா கூட்டணியே ஆட்சியமைக்கும்: ராஷ்ட்ரிய ஜனதா தளம் நம்பிக்கை

பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் மகா கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் நம்பிக்கை வெளியிட்டு உள்ளது. பீகார் மாநிலத்தில் 3 கட்டங்களாக சட்டசபை…

அரியானா இடைத்தேர்தல்: பாஜகவின் யோகேஸ்வர் தத்தை வீழ்த்திய காங்கிரஸ் வேட்பாளர்..!

பரோடா: அரியானா இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இந்துராஜ் நர்வால் வெற்றி பெற்றுள்ளார். அரியானாவில் பரோடா தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. தேர்தலில் பாஜக…

சென்னை அரசு மருத்துவமனைகளில் நிறுத்தப்பட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை: கொரோனாவால் தொடரும் சிக்கல்

சென்னை: கொரோனா பரவல் காரணமாக சென்னை அரசு மருத்துவமனையில் நிறுத்தப்பட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் இன்னமும் தொடங்கப்படவில்லை. கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக, சென்னை அரசு…