Author: Savitha Savitha

ஆப்கானிஸ்தானில் இந்துகுஷ் பகுதியில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.4 ஆக பதிவு

காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்துகுஷ் பகுதியில் காலை 6.09 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானதாக அமெரிக்க…

மகாராஷ்டிராவில் அடுத்த 6 மாதங்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம்: முதலமைச்சர் உத்தவ் தாக்கரே

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த 6 மாதங்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார். அம்மாநிலத்தில் சில வாரங்களாக கொரோனா தொற்று…

நேபாள நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும்: பிரதமர் ஷர்மா ஒலி ஜனாதிபதிக்கு பரிந்துரை

காத்மண்டு: நேபாள நாடாளுமமன்றத்தை கலைக்குமாறு, அந்நாட்டு பிரதமர் கேபி ஷர்மா ஒலி, ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரிக்கு பரிந்துரை செய்துள்ளார். நேபாளத்தில் ஆட்சியில் உள்ள நேபாள கம்யூனிஸ்ட்…

அடுத்த 5 நாட்களுக்கு தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: அடுத்த 5 நாட்களுக்கு தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக, 3 நாட்களாக…

திமுகவை தோற்கடிக்கவே சிலரை கட்டாயப்படுத்தி கட்சி தொடங்க வைக்கின்றனர்: நிர்வாகிகள் மத்தியில் ஸ்டாலின் பேச்சு

சென்னை: திமுகவை தோற்கடிப்பதற்காகவே சிலரை கட்டாயப்படுத்தி கட்சி தொடங்க வைக்கின்றனர் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில், கட்சி நிர்வாகிகளுடனான அவர் கலந்துரையாடினார்.…

வரும் 23ம் தேதி முதல் திமுக தலைவர் ஸ்டாலின் நேரடி பிரச்சாரம்: அதிமுகவை நிராகரிப்போம் வீடியோ வெளியீடு

சென்னை: வரும் 23ம் தேதி முதல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடி தேர்தல பிரச்சாரம் செல்ல உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். சென்னையில் அண்ணா அறிவாலயத்தில்…

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநருக்கு கொரோனா: எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

டெல்லி: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐசிஎம்ஆரின் இயக்குநரான பல்ராம் பார்கவா கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டெல்லி…

தடையை மீறி உண்ணாவிரத போராட்டம்: ஸ்டாலின் உள்ளிட்ட 1,600 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

சென்னை: தடையை மீறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 1600 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மத்திய அரசின் 3 வேளாண்…

நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர்களின் பிக்பாஸ் யார்? தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி

சென்னை: நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர்களின் பிக்பாஸ் யார் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பின் போது,…

ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணணின் ஜாமீன் மனு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி

சென்னை: ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணணின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை, கொல்கத்தா உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றிய கர்ணன், நீதிபதிகளையும், நீதித்துறை…