ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கான பணப்பலன்கள்: ரூ.972 கோடி ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
சென்னை: ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கான பணப்பலன்களை வழங்க தமிழக அரசு ரூ.972 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:…