Author: Savitha Savitha

2021 ஏப்ரல் 1ம் தேதி முதல் தயாரிக்கப்படும் கார்களில் 2 ஏர் பேக் கட்டாயம்: மத்திய அரசு சுற்றறிக்கை

டெல்லி: அடுத்தாண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் தயாரிக்கப்படும் கார்களில், 2 ஏர் பேக் கட்டாயம் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இது…

கடும் மனவருத்தத்தில் உள்ளார் ரஜினிகாந்த்: அர்ஜூன மூர்த்தி ட்வீட்

சென்னை: கட்சி தொடங்குவதை கைவிட்ட ரஜினிகாந்த் கடும் மன வருத்தத்தில் இருப்பதாக அர்ஜூன மூர்த்தி கூறி உள்ளார். பல ஆண்டுகளாக ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்து செய்திகள்,…

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக பீகாரில் பேரணி: காவல்துறையினர் தடியடி, பதற்றம் நீடிப்பு

பாட்னா: டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக பீகாரில் பேரணியில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில்…

பிரிட்டன் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு: அமைச்சர் ஹர்தீப் சிங் புரி

டெல்லி: பிரிட்டன் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். பிரிட்டனில் உருமாறிய புதிய…

குஜராத்தில் பருச் லோக்சபா தொகுதி எம்பி மன்சுக் வாசவா பாஜகவில் இருந்து திடீர் விலகல்…!

டெல்லி: பாஜகவில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் எம்பியான மன்சுக் வாசவா அறிவித்துள்ளார். பருச் மக்களவை தொகுதியின் பாஜக எம்பியாகவும், பழங்குடியின தலைவராகவும் இருப்பவர் மன்சுக்பாய் வாசவா. திடீரென…

பிரிட்டனில் இருந்து கேரளா வந்த மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதி..!

திருவனந்தபுரம்: பிரிட்டனில் இருந்து கேரளா வந்த மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி உள்ளது.…

அசாமில் அனைத்து மதரஸாக்களையும் பொது பள்ளிகளாக மாற்ற நடவடிக்கை: சட்டசபையில் மசோதா தாக்கல்

கவுகாத்தி: அசாமில் அனைத்து மதரஸாக்களையும் அடுத்தாண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் பொது பள்ளிகளாக மாற்றும் சட்ட மசோதாவை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது. அம்மாநில சட்ட…

அறிவியல் ஆய்வுக்கு பயன்படும் தொலையுணா்வு செயற்கை கோள்: வெற்றிகரமாக விண்ணில் ஏவிய சீனா

பெய்ஜிங்: அறிவியல் ஆய்வுக்கு பயன்படும் தொலையுணா்வு செயற்கை கோளை வெற்றிகரமாக சீனா விண்ணில் செலுத்தியது. அந்நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள ஜிகுவான் ஏவுதளத்திலிருந்து லாங் மார்ச் 4…

பிரேசில் நாட்டு துணை ஜனாதிபதி ஹாமில்டன் மௌராவுக்கு கொரோனா தொற்று…!

பிரேசிலியா: பிரேசில் நாட்டு துணை ஜனாதிபதி ஹாமில்டன் மௌராவ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது அவரது அலுவலகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டு…

சுகாதார, குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபேவிற்கு கொரோனா: டுவிட்டரில் அறிவிப்பு

டெல்லி: மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபேவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த மார்ச் முதல் நாடு…