Author: Savitha Savitha

ஜம்மு காஷ்மீரில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிப்பு…!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் லாக்…

கர்நாடகாவில் இதுவரை 7 பேருக்கு உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று: சுகாதார அமைச்சர் கே.சுதாகர்

பெங்களூரு: கர்நாடகாவில் இதுவரை 7 பேருக்கு உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதார அமைச்சர் கே.சுதாகர் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய…

கர்நாடகாவில் புதிய தலைமைச் செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ரவிக்குமார் நியமனம்…!

பெங்களூரு: கர்நாடகாவில் புதிய தலைமைச் செயலாளராக பி. ரவிக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடக அரசின் தலைமைச் செயலாளராக பணிபுரிந்து வந்த டி.எம். விஜயபாஸ்கரின் பதவிக் காலம் நாளையுடன் முடிவடைகின்றது.…

ராமர் கோயிலுக்கு வலுவான அஸ்திவார மாதிரிகள்: ஐஐடியிடம் கேட்கும் அறக்கட்டளை நிர்வாகம்

டெல்லி: ராமர் கோயிலின் வலுவான அஸ்திவாரத்திற்கான மாதிரிகளை பரிந்துரைக்க ஐஐடி பல்கலைக்கழகங்களை ராமர் கோயில் அறக்கட்டளை கேட்டுள்ளது. ரூ.1,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அயோத்தியில் ராமர் கோயில்…

அஸ்ட்ராஜெனெகா-ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசிக்கு இங்கிலாந்து ஒப்புதல்…!

லண்டன்: புதிய வகை கொரோனா வேகமாக பரவும் சூழலில் அஸ்ட்ராஜெனெகா – ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு இங்கிலாந்து ஒப்புதல் வழங்கி உள்ளது. இங்கிலாந்தில் நேற்று ஒரே நாளில் 53…

மகாராஷ்டிராவில் ஜனவரி 31ம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய லாக்டவுன் நீட்டிப்பு….!

மும்பை: மகாராஷ்டிராவில் ஜனவரி 31ம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் தொடரும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. பிரிட்டனில் உருவாகிய உருமாறிய புதிய கொரோனா வைரஸ் தொற்று…

பொறியியல் முதல், 2ம் பருவ தேர்வுகளுக்கான தேதிகள்: சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை: பொறியியல் முதல் மற்றும் 2ம் பருவ தேர்வுகளுக்கான தேதிகள் குறித்த அறிவிப்பை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா லாக் டவுனால் மூடப்பட்டிருந்த…

மும்பையில் ஜனவரி 15ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது: மும்பை மாநகராட்சி அறிவிப்பு

புனே: மும்பையில் ஜனவரி 15ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல்…

ஸ்டான்லி மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சைக்காக பல்நோக்கு வசதியுடன் புதிய வார்டு: விரைவில் திறப்பு

சென்னை: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சைக்காக பல்நோக்கு வசதி கொண்ட வார்டு விரைவில் அமைய உள்ளது. இந்த வார்டில் மொத்தம் 70 படுக்கைகள்…

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிட்டது நாட்டுக்கே பேரதிர்ச்சி: நடிகை கவுதமி கருத்து

விருதுநகர்: ரஜினி தனது அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிட்டது நாட்டுக்கே பேரதிர்ச்சியாக உள்ளது என்று நடிகையும், பாஜக பிரமுகருமான கவுதமி தெரிவித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி…