Author: mullai ravi

தமிழகத்தில் வார இறுதியை முன்னிட்டு 1250 சிறப்புப் பேருந்துகள்

சென்னை நாளை முதல் தமிழகத்தில் வார இறுதி நாட்களை முன்னிட்டு 1250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன, வார இறுதி நாட்களில் தமிழகத்தில் பேருந்துகளில் பயணம் செய்யும்…

கோயம்பேடு அங்காடியில் தக்காளி விலை ரூ. 5 குறைவு

சென்னை இன்று கோயம்பேடு அங்காடியில் தக்காளி விலை ரூ.5 குறைந்துள்ளது. தொடர்ந்து தமிழகத்தில் உச்சத்திலிருந்து வந்த தக்காளியின் விலை கடந்த சில நாட்களாகவே படிப்படியாகக் குறைந்து வருகிறது.…

இன்று 9 தமிழக மாவட்டங்களில் மிதமான மழை

சென்னை இன்று காலை 10 மணி வரை தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல…

மத்திய அரசு மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளுக்கு டெண்டர் கோரியது

மதுரை மத்திய அரசு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு டெண்டர் கோரி உள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை…

சென்னையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னை சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

இமாச்சலப்பிரதேச கனமழையில் 3  நாட்களில் 71 பேர் உயிரிழப்பு

சிம்லா இமாச்சல பிரதேச மாநிலத்தில் கனமழை தொடர்வதால் கடந்த 3 நாட்களில் 71 பேர் மரணம் அடைந்துள்ளனர். வடமாநிலங்களில் தென்மேற்கு பருவமழையால் கனமழை பெய்து வருகிறது. இமயமலையில்…

மீண்டும் நாடாளுமன்ற நிலைக்குழுவில் ராகுல் காந்தி

டில்லி மீண்டும் ராகுல் காந்தி பாதுகாப்புத் துறை நாடாளுமன்ற நிலைக்குழுவில் இடம் பெற்றுள்ளார். ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர்.பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்படுவதற்கு முன்பாக, பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற…

ஒகேனக்கல்லில் வினாடிக்கு 12500 கன அடியாக அதிகரித்த நீர்வரத்து : பரிசல்களுக்கு தடை

ஒகேனக்கல் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 12500 கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போது கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு…

ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக விலக்கு : ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம்

ராஞ்சி ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் அவதூறு வழக்கில் ராகுல் காந்தி நேரில் ஆஜராக விலக்கு அளித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் தலைவர்…

இன்று முதல்வர் தலைமையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்

ராமநாதபுரம் இன்று திமுக தென்மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இன்று தி.மு.க. தென்மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி…