Author: mullai ravi

கேரள நடிகர் உன்னி முகுந்தன் மீது வழக்கு பதிவு

திருவனந்தபுரம் கேரள நடிகர் உன்னி முகுந்தன் தனது மேனேஜரை தாக்கியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. ` கேரள திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான உண்ணி முகுந்தன் நடித்து வெளியான…

மத்திய அரசு 5 ஆம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்க ஒப்புதல்

டெல்லி மத்திய அரசு 5 ஆம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்க ஒப்புதல் அளித்துள்ளது, தற்போது இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள அதிக சக்திவாய்ந்த போர் விமானமாக உள்ள்ச்…

முக கவசம் கட்டாயம் இல்லை : மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர்

புதுச்சேரி நாடெங்கும் கொரோனா பரவி வரும் நிலையில் முக்க்கவசம் அணிவது கட்டாயமில்லை என மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் கூறியுள்ளார். வரும் ஜுன் 21 ஆம் தேதி சர்வதேச…

உத்தரப்பிரதேசம் சென்ற விமானம் சென்னைக்கு திரும்பியது

சென்னை உத்தரப்பீரதேச மாநிலம் லக்னோவுக்கு செல்லும் விமானம் சென்னைக்கு திரும்பி உள்ளது/ இன்று காலை 5.40 மணிக்கு சென்னையில் இருந்து உத்தரபிரதேசத்தின் லக்னோவுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில்…

சாதனையாளர்களை உருவாக்க உடற்கல்வி பாடவேளையை முறையாக பின்பற்றுவோம் : அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் உடற்கல்வி பாடவேளையை முறையாக பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் மற்றும் அரசு உதவி…

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை தேர்வு வினாத்தாள் கசிவால் ஒத்திவைப்பு

திருநெல்வேலி நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வினாத்தாள் கசிவால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அபிஷேகப்பட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் நெல்லை,…

நேருவின் நினைவு நாளையொட்டி செல்வப்பெருந்தகை புகழாரம்

சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சுதந்திர இந்தியாவுக்கு வலுவான அடித்தளத்தை நேரு அமைத்ததாக புகழாரம் சூட்டி உள்ளார். இன்று இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் நினைவு…

இபிஎஸ் சுக்கு பதிலளித்து எனது தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை : முதல்வர்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முன்ன்ள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளித்து தனது தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை எனக் கூறியுள்ளார். இன்று சென்னை…

4000 பெண்கள் நைஜீரியாவில் பலாத்காரம்  

அபுஜா ஐநா நைஜீரியாவில் 4000 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர் என அறிவித்துள்ளது ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஆளும் அரசாங்கத்தை எதிர்த்து பல்வேறு இனக்குழுக்கள், பயங்கரவாதிகள் குழுவினர், கிளர்ச்சியாளர்கள்…

கொரோனா : தயார் நிலையில் இருக்க கர்நாடக சுகாதாரத்துறைக்கு சித்தராமையா உத்தரவு

பெங்களூரு கர்நாட்க முதல்வர் சித்தராமையா கொரோனாவை தடுக்க தயார்நிலையில் இருக்க சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். கர்நாடகாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது குறித்து முதல்வர் சித்தராமையா சுகாதாரத்துறை அதிகாரிகளுடன்…