Author: mullai ravi

625 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 625 ஆம் நாளாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

அமலாக்கத்துறை பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை : கபில் சிபல்

டில்லி காங்கிரஸ் முத்த தலைவர் கபில் சிபல் பாஜக தலைவர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுப்பதில்லை எனக் கூறியுள்ளார். தொடர்ந்து அமலாக்கத்துறையினர் பல அரசியல் தலைவர்கள் மீது…

இம்ரான்கான் உதவியாளருக்குத் தேர்தலில் நிற்கத் தடை விதித்த பாகிஸ்தான்

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் இம்ரான்கான் உதவியாளர் முகமது குரேஷி தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. வரும் 8 ஆம் தேதி பாகிஸ்தான் நாட்டில்…

நடிகை ஸ்ரீதேவி மர்ம மரணமா? : கேள்வி எழுப்பிய பெண் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

டில்லி பிரபல நடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்து கேள்வி எழுப்பிய பெண் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரபல…

நெல்லை வந்தே பாரத் ரயில் மீது கல்வீசித் தாக்குதல் : 9 பெட்டிகள் சேதம்

மணியாச்சி நேற்று சென்னையில் இருந்து நெல்லைக்குச் சென்ற வந்தே பரத் ரயில் மீது சிலர் கல்வீசித் தாக்குதல் நடத்தியதில் 9 பெட்டிகள் சேதம் அடைந்துள்ளன. இந்தியா முழுவதும்…

பாஜக அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் நடத்தும் போராட்டத்தில் திமுக பங்கேற்பு

சென்னை வரும் 8 ஆம் தேதி அன்று மத்திய பாஜக அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் போராட்டத்தில் திமுக பங்கேற்கிறது. வரும் 8 ஆம்…

மோகினிராஜ் கோவில் மற்றும் லட்சுமி கோவில், நெவாசா, மகாராஷ்டிரா

மோகினிராஜ் கோவில் மற்றும் லட்சுமி கோவில் விளக்கம் ஒவ்வொரு ஆண்டும், சமுத்திர மந்தனுக்குப் பிறகு விஷ்ணுவின் மோகினி அவதாரத்தை நினைவுகூரும் வகையில், ஜனவரி-பிப்ரவரிக்கு ஒத்திருக்கும் இந்து நாட்காட்டியின்…

நமீபிய அதிபர் புற்றுநோயால் மரணம்

விண்ட்ஹாக் நமீபிய அதிபர் புற்றுநோய் பாதிப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார் நமீபியா தெற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு ஆகும். சுமார் 82 வயதாகும். ஹஜி ஜிங்கொப் நமீபிய…

இன்று மதியம் லடாக், மேகாலயாவில் நில நடுக்கம்

லடாக் இன்று மதியம் லடாக் மற்றும் மேகாலயாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று மதியம் 2.37 மணியளவில் மேகாலயாவின் கிழக்கு கரோ ஹில்ஸ் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது…

என்னை பாஜகவில் சேர  சிலர் கட்டாயப்படுத்தினார்கள் : அரவிந்த் கெஜ்ரிவால்

டில்லி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தம்மை சிலர் பாஜகவில் சேர கட்டாயப்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்/ ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி டில்லியில் ஆட்சியைக் கவிழ்க்க…