Author: Ravi

உயர்நீதிமன்றம் பள்ளிக்கல்வித்துறைச் செயலருக்கு ரூ.500 அபராதம் விதிப்பு

சென்னை தமிழக பள்ளிக் கல்வித்துறைச் செயலருக்குச் சென்னை உயர்நீதிமன்றம் ரூ.500 அபராதம் விதித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி அரசு…

தமிழக முதல்வரின் தாயார் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள்…

உயிரிழந்த 2000 பென்குவின்கள் உருகுவே கடற்கரையில் ஒதுங்கின

மாண்டெவிடியோ, உருகுவே உருகுவே நாட்டின் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் 2000 பென்குவின்கள் ஒதுங்கி உள்ளன. கடந்த 10 நாட்களில் தென் அமெரிக்காவில் உள்ள உருகுவே நாட்டின் கடற்கரை…

உக்ரைனுக்கு மேற்கு நாடுகளின் ஆதரவால் எவ்வித உதவியும் இல்லை : புதின்

மாஸ்கோ ரஷ்ய அதிபர் புதின் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளின் ஆதரவால் எவ்வித உதவியும் இல்லை எனக் கூறி உள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது…

சென்னை மாதவரம் பேருந்து நிலையத்தில் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம்

சென்னை சென்னை மாதவரம் பேருந்து நிலையத்தில் 250 கிலோ வாட் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட உள்ளது. சென்னை நகரில் இருந்து ஆந்திரா, தெலங்கானா…

மணிப்பூர் குறித்து மோடியிடம் விளக்கம் கோரி நாடாளுமன்றத்தில் போராட எதிர்க்கட்சிகள் திட்டம்

டில்லி பிரதமர் மோடி மணிப்பூர் வன்முறை குறித்து விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன. கடந்த 2 மாதங்களாக மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி…

தமிழக அரசு முதியோர் உதவித் தொகை ரூ.1200 ஆக உயர்வு

சென்னை தமிழக அரசு முதியோர் உதவித்தொகையை ரூ.1200 ஆக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தில் முதியோர் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டு…

கோவையில் விவசாயிகள் பாமாயிலைக் கொட்டி போராட்டம்

சுல்தான் பேட்டை, கோயம்புத்தூர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பாமாயிலைக் கொட்டி போராட்டம் நடத்தினர். விவசாயிகள் கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும். பாமாயிலுக்கு…

ஆளுநர் சட்டசபை கூட்டுவதற்கான கோப்பில் கையெழுத்திடவில்லை : மம்தா பானர்ஜி

கொல்கத்தா மேற்கு வங்க ஆளுநர் அம்மாநில சட்டசபை கூட்டுவதற்கான கோப்பில் கையெழுத்திடவில்லை என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். வரும் 24 ஆம் தேதி முதல்…

முதல் முறையாகத் திருநங்கைக்குப் பிறப்பு சான்றிதழ் வழங்கிய ராஜஸ்தான்

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்முறையாகத் திருநங்கைக்குப் பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர் கிரேட்டர் முனிசிபல் கார்ப்பரேஷன் மூலம் முதல் முறையாகத் திருநங்கைக்குப் பிறப்புச் சான்றிதழ்…