Author: mullai ravi

மாரடைப்பால் நகைச்சுவை நடிகர் சேஷு மரணம்

சென்னை பிரபல தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் சேஷு இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். விஜய் தொலைக்காட்சியின் “லொள்ளு சபா” என்கிற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்…

நாளை பாமக தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறது.

சென்னை பாமக நாளை தனது தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளது. நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக போட்டியிடுகிறது. 10…

வியாழக்கிழமை முதல் தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை வரும் வியாழக்கிழமை முதல் புனித வெள்ளி, வார விடுமுறையையொட்டி தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இன்று தமிழக அரசுப் போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,…

இன்றைய ஐ பி எல் போட்டியில் சென்னை – குஜராத் அணிகள் மோதல் 

சென்னை இன்று சென்னையில் நடைபெறும் ஐ பி எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன் அணிகள் மோதுகின்றன. இந்தியாவில் நட்ந்து வரும் 17-வது…

நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 350 பேர் வேட்பு மனுத் தாக்கல்

சென்னை நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 350 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான…

இந்திய ஊழல்களில் தேர்தல் பத்திர ஊழலே மிகப் பெரியது : பினராயி விஜயன்

கண்ணூர் இதுவரை இந்தியாவில் நடந்த ஊழல்களில் தேர்தல் பத்திர ஊழலே மிகப்பெரியது எனக் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறி உள்ளார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி கேரளாவில் மத்திய…

கர்நாடகா : மீண்டும் பாஜகவில் இணைந்த ஜனார்த்தன ரெட்டி

பெங்களூரு பிரபல கர்நாடக தொழிலதிபர் ஜனார்த்தன ரெட்டி மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார். நேற்று கர்நாடகாவின் பிரபல சுரங்க தொழிலதிபரும், கல்யாண ராஜ்ய பிரகதி பக்சா கட்சியின் ஒரே…

மற்றுமொரு ஓ பன்னீர்செல்வம் ராமநாதபுரத்தில் போட்டி

ராமநாதபுரம் வேறு ஒரு ஓ பன்னீர் செல்வமும் ராமநாதபுரத்தில் இருந்து போட்டியிட உள்ளார். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் அங்கும் வகிக்கும் முன்னாள் முதல்வர்…

இன்று தூத்துக்குடியில் முன்னாள் மற்றும் இன்னாள் முதல்வர்கள் பிரச்சாரம்

தூத்துக்குடி தூத்துக்குடியில் இன்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் இன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின் ஆகியோர் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கின்றனர். இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில்…

இன்று 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடக்கம்

சென்னை இன்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்குகிறது. இன்று தமிழக மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் தொடங்கி…