Author: mullai ravi

பாஜகவின் பதிவை நீக்க எக்ஸ் தளத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

பெங்களூரு எக்ஸ் வலைத்தளத்துக்கு கர்நாடக பாஜகவின் சர்ச்சைக்குரிய பதிவை நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுளது. கடந்த மாதம் 26 ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் மொத்தம் உள்ள…

பாலியல் புகாரில் சிக்கிய பாஜக ஆதரவு வேட்பாளரின் தந்தைக்கு திடீர் உடல்நலக் குறைவு

பெங்களூரு பாலியல் புகாரில் சிக்கிய பாஜக ஆதரவு வேட்பாளர் பிரிஜ்வால் ரேவண்ணாவின் தந்தை எச் டி ரேவண்ணா வுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. கரநாடகாவில் முன்னாள்…

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் கவனத்துக்கு …

சென்னை பொறியியல் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் கவனம் கொள்ள வேண்டிய விஷயங்கள் வருமாறு ; தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு இணையவழி…

நேற்றைய 3 ஆம் கட்ட தேர்தலில் 64.40% வாக்குப்பதிவு

டெல்லி நேற்று நடந்த நாடாளுமன்ற 3 ஆம் கட்டத்தேர்தலி்ல் 64.40% வாக்குகள் பதிவாகி உள்ளன. நாடெங்கும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று…

தொடர்ந்து 54 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 54 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

மின் கம்பங்களை வேகத்தடைக்கு அருகே அமைக்க தடை

சென்னை தமிழக மின் வாரியம் வேகத்தடைகளுக்கு அருகே மின் கம்பங்களை அமைக்க தடை விதித்துள்ளது. தமிழக மின்வாரியம் சாலைகளில் பழுதடைந்துள்ள மின் கம்பங்களை உடனடியாக அகற்றி புதிய…

பள்ளிவாசல் குறித்த சர்ச்சைக் கருத்து : ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி கைது

சென்னை பள்ளிவாசல் குறித்த சர்ச்சைக் கருத்து தெரிவித்த ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டத்தில் உள்ள பொட்டல்புதூர் பகுதியில் உள்ள முகைதீன் ஆண்டவர்…

இன்று அதிகாலை சென்னையில் திடீர் மழை

சென்னை இன்று அதிகாலை சென்னையில் திடீரென பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. தற்போது தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் அடிக்கிறது. ஆனால்…

இன்று  தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. தமிழக முழு அதும் கோடை வெயிலின் தாக்கம் தாங்க முடியாத…

இன்றும் 10 ஆம் தேதியும் ஜோலார்பேட்டை – காட்பாடி மின்சார ரயில் ரத்து

சென்னை இன்றும் 10 ஆம் தேதியும் காட்பாடி – ஜோலார்பேட்டை இடையே மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது. ரயில் பயணிகளின் பாதுகாப்பிற்காகவும், பாதுகாப்பாக ரயிலை இயக்கவும் அரக்கோணம்…