Author: Ravi

கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க ஜூலை 3ஆம் வாரம் சிறப்பு முகாம்கள்

சென்னை ஜூலை 3ஆம் வாரம் சென்னையில் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கச் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. இன்று சென்னையில் கலைஞர் மகளிர்…

புதுக்கோட்டையில் நடந்த அகழாய்வில் தங்க ஆபரணம் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை இன்று புதுக்கோட்டையில் நடந்த அகழாய்வில் தங்க மூக்குத்தி உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டைக்கு அருகே பொற்பனைக்கோட்டை கிராமம் அமைந்துள்ளது. இங்குச் சங்க காலத்தில் கோட்டை இருந்ததற்கும்,…

மருத்துவ பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்ப தேதி நீட்டிப்பு

சென்னை தமிழகத்தில் மருத்துவ இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது மருத்துவ இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது. இந்த…

வெள்ளை நிறத்தில் இருந்து காவி நிறத்துக்கு மாறிய வந்தே பாரத் ரயில்

டில்லி வெள்ளை நிறத்தில் இருந்த வந்தே பாரத் ரயில் திடீரென காவி நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் சேவை நடைபெற்று வருகிறது.…

திருப்பதியில் அலை மோதும் பக்தர்கள் கூட்டம்

திருப்பதி தற்போது தொடர் விடுமுறை விடப்பட்டிருப்பதால் திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. தினசரி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.…

நான் ஓய்வு பெறவில்லை : அஜித்பவாருக்கு சரத்பவார் பதில்

மும்பை தாம் அரசியலிலிருந்து ஓய்வு பெறவில்லை எனத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறி உள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் உடனான…

மோசமான வானிலையால் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்

ஸ்ரீநகர் மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இமயமலைப் பகுதியில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி…

அடுத்த 3 மணி நேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை

சென்னை அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக…

மசோதா தோல்வி அடைந்ததால் பதவி விலகிய பிரதமர்

ஆம்ஸ்டர்டாம் நாடாளுமன்றத்தில் தான் கொண்டு வந்த மசோதா தோல்வி அடைந்ததால் நெதர்லாந்து பிரதமர் ராஜினாமா செய்துள்ளார். ஐரோப்பிய நாடான நெதர்லாந்து நாட்டில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.…

 அசாம் : பிரசாதம் சாப்பிட்ட 80 பேர் பாதிப்பு – 6 பேர் கவலைக்கிடம் – 

தேமாஜி அசாம் மாநிலம் தேமாஜி பகுதியில் பிரசாதம் சாப்பிட்ட 80 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு 6 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். அசாம் நிலம் தேமாஜி மாவட்டத்தில் உள்ள…