Author: Ravi

கோயம்பேடு காய்கறி சந்தைக்குத் தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்குத் தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 12 ஆம் தேதி அதாவது ஞாயிறு அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட…

சென்னையில் தீபாவளியையொட்டி18000 காவல்துறையினர் பாதுகாப்பு

சென்னை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை காவல்துறையினர் 18000 பேரைப் பாதுகாப்புப் பணியில் அமர்த்தி உள்ளது. சென்னையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள்…

தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா “காங்கிரஸ் வினா

டில்லி தேர்தல் நடத்தை விதிகளை மீறியதால் பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா என காங்கிரஸ் வினா எழுப்பி உள்ளது. சத்தீஸ்கரில் கடந்த வாரம்…

10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டு சிறை : ஆட்சியர் அதிரடி

ராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்போருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி கடந்த 2009…

இன்று முதல் 86 எம் பி பி எஸ் காலி இடங்களுக்குக் கலந்தாய்வு

சென்னை இன்று முதல் தமிழகத்தில் காலியாக உள்ள86 எம் பி பி எஸ் இடங்களுக்குக் கலந்தாய்வு நடைபெறுகிறது. மத்திய அரசின் வசம் தமிழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை…

அடுத்த 3 மணி நேரத்துக்குத் தமிழகத்தின் 19 மாவட்டங்களில் மழை

சென்னை அடுத்த 3 மணி நேரத்துக்குத் தமிழகத்தின் 19 மாவட்டங்களில் மழை பெய்யலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் ஆங்காங்கே…

535 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 535 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை…

தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்க தடை

சென்னை தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்க அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் தற்போது பிற மாநிலங்களின் பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள்…

பொதுமக்கள் மழைக்காலங்களில் எச்சரிக்கையாக இருக்க மின்வாரியம் அறிவுறுத்தல்

சென்னை தமிழக மின் வாரியம் மழைக்காலங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. தமிழக மின்சார வாரியம் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது. அந்த…

சத்தீஸ்கர், மிசோரம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது

ராய்ப்பூர் சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் சட்டபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தற்பொது தொடங்கி உள்ளது. இன்று 90 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீஷ்காரில் முதல்கட்ட தேர்தல் இன்று நடக்கிறது.…