Author: mullai ravi

தேசிய மனித உரிமை ஆணையம் கள்ளக்குறிச்சி குறித்து தமிழக அரசுக்கு நோட்டிஸ்

டெல்லி தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து நோட்டிஸ் அனுப்பி உள்ளது. கடந்த 18 ஆம் தேதி அன்று கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட…

அடுத்த 7  நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்ப்ள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தற்போது…

தமிழக எம் பி க்கள் மக்களவையில் தமிழில் பதவியேற்பு

டெல்லி தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மக்களவை எம் பிக்கள் தமிழில் பதவியேற்றுக் கொண்டனர். நேற்று கூடிய 18 ஆவது நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் மோடியை தொடர்ந்து…

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மோடிக்கு மம்தா கடிதம்

கொல்கத்தா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முழுமையாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். இந்த வருட…

குலதெய்வ வழிபாட்டுக்கு தடையா ? ஆளுநர் மாளிகை விளக்கம்

சென்னை தமிழக ஆளுநர் குல தெய்வ வழிபாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என சொல்லவில்லை என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி…

இனி கருணாநிதியின் பிறந்த நாள் செம்மொழி தமிழ் நாளாக கொண்டாட்டம்

சென்னை தமிழக அமைச்சர் சாமிநாதன் இனி கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி செம்மொழி தமிழ் நாளாக கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி…

தொடர்ந்து 101  நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 101 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

ஜூலை 29 வரை மதுரை – பெங்களூரு சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை

திருச்சி நாளை முதல் அடுத்த மாதம் 29 ஆம் தேதி வரை மதுரை – பெங்களூரு சிறப்பு வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. நாளை…

திடீர் உடல்நலக் குறைவால் அதிஷி மருத்துவமனையில் அனுமதி

டெல்லி கடந்த 4 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்தும் அமைசர் அதிஷிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக டெல்லியில் கடும் தண்ணீர்…

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க இடம் தேர்வு

கோவை கோவை நகரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு இடம் தேர்வு உறுதியாகி உள்ளது. நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கோவை மாநகரில்…