Author: mullai ravi

எவ்வளவு கொடுமை செய்தாலும் கெஜ்ரிவால் அடிபணிய மாட்டார் : பஞ்சாப் முதல்வர்

டெல்லி அரவிந்த் கெஜ்ரிவாலை எவ்வளவு கொடுமை செய்தாலும் அவர் அடிபணிய மாட்டார் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் 21 ஆம் தேதி…

ஜே பி நட்டா மாநிலங்களவை பாஜக தலைவராக நியமனம்

டெல்லி ஜே பி நட்டா மாநிலக்களவை பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 24 ஆம் தேதி நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கி இரு…

அரசு எழுதிக் கொடுத்த பொய்கள் நிரம்பிய ஜனாதிபதி உரை : எதிர்க்கட்சிகள் விமர்சனம்

டெல்லி இன்றைய ஜனாதிபதி உரை அரசு எழுதிக் கொடுத்த பொய்கள் நிரம்பியதாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. இன்று நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். தனது உரையில்…

அத்வானி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

டெல்லி பாஜக மூத்த தலைவர் அத்வானி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். பாஜக மூத்த தலைவரும் இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு நேற்று…

மக்கள் தொகை அதிகமுள்ள பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு : அமைச்சர்

சென்னை தமிழக அமைச்சர் கே என் நேரு மக்கள் தொகை அதிகமுள்ள பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்துளார். இன்று தமிழக சட்டப்பேரவைகேள்வி நேரத்தில், தளி…

தமிழக அரசு மேலும் 1.48 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்க முடிவு

சென்னை தமிழக அரசு மேலும் 1.18 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்க முடிவு செய்துள்ளது. தமிழக அரசு பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு…

14 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியா திரும்பிய விக்கிலீக்ஸ் நிறுவனர்

கான்பெர்ரா விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அசாஞ்சே 14 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவ்க்கு திரும்பி வந்துள்ளார். . கடந்த 2010 ஆம் ஆண்டு விக்கிலீக்ஸ் எனும் ஊடகத்தை நடத்தி…

நடிகை தமன்னா பற்றிய பாடத்துக்கு மாணவர்களின் பெற்றோர் எதிர்ப்பு

பெங்களூரு நடிகை தமன்னா குறித்த பள்ளிப் பாடத்துக்கு மாணவர்களின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நடிகை தமன்னா தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு…

காலை 10 மணி வரை தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்த்ன் 13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம்…

இன்று கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை

நீலகிரி தற்போது நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் கூடலுர், பந்தலுர் பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளில்…