நகைக்கடனுக்கு ரிசர்வ் வங்கி விதித்த கட்டுப்பாடுகளை நீக்க செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ரிசர்வ் வங்கி நகைக்கடனுக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்க வலியுறுத்தி உள்ளார், இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில்,…