சனிக்கிழமை மாலை ஷனி ஷிங்னாபூர் கோவிலில் பெண்கள் நுழைவோம்- திருப்தி தேசாய் அறிவிப்பு
ஷனி ஷிங்னாபூர் கோவிலில் த்ருப்தி தேசாய் உடபட பெண்கள் முதன்முறையாக நுழையவுள்ளார். வெள்ளிகிழமையன்று, மும்பை உயர் நீதிமன்றம் பெண்களுக்கு அனுமதி வழங்கி உத்தரவித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை…